ABP Nadu Top 10, 25 May 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 25 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Tamarind Sherbet : சருமம் பளபளக்கணுமா? புளி சர்பத் குடிச்சிருக்கீங்களா? இதை ட்ரை பண்ணுங்க முதல்ல..
பானகம்... வெல்லம், புளி, ஏலக்காய், சுக்கு, மிளகு சேர்த்துத் தயாரிக்கப்படும் ஒரு நீராகாரம். இதைப் பானகம், பானகரம், பானக்கரம் என்றும் சொல்வார்கள். Read More
Manipur Violence: அடித்து நொறுக்கப்பட்ட அமைச்சர் வீடு.. மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்..! என்னதான் நடக்கிறது?
மணிப்பூர் பொதுப்பணித்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கோவிந்தாஸின் வீடு கும்பல் ஒன்றால் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Tipu Sultan Sword Auction: அம்மாடியோவ்.. 140 கோடி ரூபாய்க்கு ஏலம் போன திப்பு சுல்தான் வாள்..! அப்படி என்ன சிறப்பு..?
பழமையான பொருள்கள், அதிக விலைக்கு ஏலம் போவது ஒன்றும் புதிதல்ல. சமீபத்தில், மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருள்கள் அதிக விலைக்கு ஏலம் போனது. Read More
234 தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மதிய உணவு - அரசியலுக்கு அச்சாரமிடும் தளபதி..?
உலக பட்டினி தினத்தை(World Hunger Day 2023) முன்னிட்டு வரும் 28-ந் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கம்(Vijay Makkal Iyakkam) சார்பில் இலவச மதிய உணவு வழங்கப்பட உள்ளது. Read More
Ashish Vidyarthi Marriage: விஜய்யின் ரீல் அப்பா 60 வயதில் 2வது திருமணம்.. வாழ்த்து மழையில் நனையும் ஆஷிஷ் வித்யார்த்தி..!
தற்போது 60 வயதை எட்டியுள்ள ஆஷிஷ் வித்யார்த்தி அஸ்ஸாமைச் சேர்ந்த ரூபாலி பருவா என்பவரை இன்று இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார். Read More
Prathamesh Samadhan Jawkar: இந்திய வில்வித்தை வீரர் பிரதமேஷ் ஜாவ்கர் ... நம்பர் 1 வீரர் மைக் ஷ்லோசரை வீழ்த்தி சாதனை.. யார் இவர்?
இந்தியாவை சேர்ந்த வில்வித்தை வீரர் பிரதமேஷ் ஜாவ்கர் வில்வித்தையில் கவனம் ஈர்த்துள்ளார். Read More
Women's Hockey: இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் ஹாக்கி 3-வது போட்டி டிரா… தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
இந்திய அணி ஆஸ்திரேலியாவின் தடுப்பாட்டத்தை தொடர்ந்து சோதித்து பார்த்தனர், இருப்பினும், வேறு கோல் எதுவும் போட முடியாமல், 1-1 என சமநிலையில் முடிந்தது. Read More
Natural Health Drinks: உடல் எப்போதும் புத்துணர்ச்சியாக இருக்க வேண்டுமா..? அப்போ இதெல்லாம் குடிங்க..!
உடல் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்க கீழே கண்ட பானங்களை குடிப்பது நல்லது ஆகும். Read More
Share Market: ஏற்றத்துடன் முடிந்த இந்திய பங்குச்சந்தை...! சென்செக்ஸ் எவ்வளவு உயர்வு..?
Share Market: இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் முடிவடைந்திருப்பதால் முதலீட்டாளர்கள், பங்குதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். Read More
ABP Nadu Top 10, 25 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
25 May 2023 09:00 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 25 May 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 25 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
25 May 2023 09:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -