ABP Nadu Top 10, 25 January 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 25 January 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 25 January 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 25 January 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
PM Modi: "உங்களின் வாக்குகளை வைத்து குடும்பக் கட்சிகளை வீழ்த்த வேண்டும்" - புது வாக்காளர்களை டார்கெட் செய்யும் மோடி!
தேசிய வாக்காளர்கள் தினத்தையொட்டி, லட்சக்கணக்கான இளம் வாக்காளர்களுடன் கலந்துரையாடினார் பிரதமர் மோடி. Read More
Watch Video: 15 மணி நேரமாக வெள்ளத்தில் மூழ்கிய காரில் சிக்கி கொண்ட பெண்! வீடியோ!
Watch Video: 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கிய பெண் மீட்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. Read More
Bhavatharani: இசையமைப்பாளர் இளையராஜவின் மகளும் பாடகியுமான பவதாரிணி காலமானார்; அதிர்ச்சியில் திரையுலகம்
Bhavatharini Passed Away: புற்றுநோய்க்காக இலங்கையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் பாடகி பவதாரிணி திடீரென மரணமடைந்தார். Read More
Mysskin: உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்ட சொந்த தம்பி.. செருப்பால் அடித்த மிஷ்கின்.. நடந்தது என்ன?
இயக்குநர், நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்ட இயக்குநர்களில் ஒருவரான மிஷ்கின் அடுத்ததாக இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். Read More
Khelo India Youth Games 2024: கூடைப்பந்து போட்டியில் கெத்து காட்டிய தமிழ்நாடு; தங்கம் வென்ற ஆடவர் - மகளிர் அணிகள்
கேலோ இந்தியா 2024 இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றது. Read More
Mary Kom: "தப்பா புரிஞ்சுகிட்டீங்க! நான் இன்னும் ரிட்டையர்ட் ஆகல" : மேரி கோம் சொன்னது என்ன?
தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது என்றும், தான் இன்னும் ஓய்வு பெறவில்லை என்றும் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் விளக்கம் அளித்துள்ளார். Read More
National Tourism Day 2024: இன்று தேசிய சுற்றுலா தினம்; முக்கியத்துவமும் சில டிப்ஸ்களும்!
National Tourism Day 2024: தேசிய சுற்றுலா தினம் இன்று (24.01.2024) கொண்டாடப்படுகிறது. Read More
Petrol Diesel Price Today: விரைவில் மாற்றம் நிகழுமா? - சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
Petrol Diesel Price Today, January 25: பெட்ரோல், டீசல் இன்று எந்த விலையில் விற்கப்படுகிறது என்பதை கீழே விரிவாக காணலாம். Read More
ABP Nadu Top 10, 25 January 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
25 Jan 2024 09:00 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 25 January 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 25 January 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
25 Jan 2024 09:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -