1. ABP Nadu Top 10, 24 May 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 24 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 24 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 24 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Southwest Monsoon: இந்தியாவில் ஓய்ந்தது வெப்ப அலை.. இன்னும் இரண்டே நாட்களில் தென்மேற்கு பருவமழை - வானிலை மையம்

    இந்தியா முழுவதும் வெப்ப அலை ஓய்ந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலை கண்டு மகிழ்ச்சி நிம்மதியடைந்துள்ளனர்.  Read More

  4. PM Modi Australia Visit: 'மோடி தான் பாஸ்...' சிட்னியில் வேதமந்திரங்கள் முழங்க வரவேற்பு.. புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலிய பிரதமர்..!

    பல நாடுகளில் வங்கி அமைப்பு இன்று சிக்கலில் உள்ளது, ஆனால் மறுபுறம், இந்தியாவின் வங்கிகள் வலிமையாக செயல்படுவது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது என்றார் பிரதமர் மோடி. Read More

  5. Pichaikkaran 3: விரைவில் வருகிறது 'பிச்சைக்காரன் 3'.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த விஜய் ஆண்டனி..!

    முதல் இரண்டு பாகங்களின் கதைக்கும் அடுத்த பாகத்தின் கதைக்கும் தொடர்பிருக்காது என்றும் விஜய் ஆண்டனி தகவல் தெரிவித்துள்ளார்.  Read More

  6. Dhanush 50th Movie: 'செல்வராகவன் இல்ல... இனி எஸ்.ஜே. சூர்யா தான் தனுஷின் அண்ணன்...' பரபரக்கும் கோலிவுட்..!

    நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன் இருவரும் இப்படத்தில் தனுஷின் சகோதரர்களாக நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  Read More

  7. Prathamesh Samadhan Jawkar: இந்திய வில்வித்தை வீரர் பிரதமேஷ் ஜாவ்கர் ... நம்பர் 1 வீரர் மைக் ஷ்லோசரை வீழ்த்தி சாதனை.. யார் இவர்?

    இந்தியாவை சேர்ந்த வில்வித்தை வீரர் பிரதமேஷ் ஜாவ்கர் வில்வித்தையில் கவனம் ஈர்த்துள்ளார். Read More

  8. Women's Hockey: இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் ஹாக்கி 3-வது போட்டி டிரா… தொடரை வென்றது ஆஸ்திரேலியா!

    இந்திய அணி ஆஸ்திரேலியாவின் தடுப்பாட்டத்தை தொடர்ந்து சோதித்து பார்த்தனர், இருப்பினும், வேறு கோல் எதுவும் போட முடியாமல், 1-1 என சமநிலையில் முடிந்தது. Read More

  9. Health Tips: சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க என்ன சாப்பிட வேண்டும்..?

    Health Tips: இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பானங்கள் என்னென்ன என்பது குறித்து காணலாம். Read More

  10. Gold, Silver Price: தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்தது.. சவரனுக்கு எவ்ளோ தெரியுமா? இன்றைய நிலவரம் இதுதான்..

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 45,320-க்கு விற்பனையாகி வருகிறது. Read More