ABP Nadu Top 10, 23 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 23 May 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 23 May 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 23 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
'நாட்டின் பெயரையே மத்திய அரசு மாற்றிவிடும் என பயமாக உள்ளது..' -மே.வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அச்சம்..!
அரசியலமைப்பை மத்திய அரசு மாற்றி விட கூடும் என நாங்கள் பயப்படுகின்றோம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். Read More
PM Modi Australia Visit: 'மோடி தான் பாஸ்...' சிட்னியில் வேதமந்திரங்கள் முழங்க வரவேற்பு.. புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலிய பிரதமர்..!
பல நாடுகளில் வங்கி அமைப்பு இன்று சிக்கலில் உள்ளது, ஆனால் மறுபுறம், இந்தியாவின் வங்கிகள் வலிமையாக செயல்படுவது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது என்றார் பிரதமர் மோடி. Read More
Ravindhar - Mahalakshmi: லவ் பேர்ட்ஸ் இரண்டு பேருக்கும் என்ன ஆச்சு? சோகமான போஸ்ட் போட்ட ரவீந்தர்...! நெட்டிசன்கள் குழப்பம்..!
ரவீந்தரின் சோகமான போஸ்டுக்கு மகாலக்ஷ்மி கமெண்ட் செய்யாததால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள். Read More
Thangalaan: இன்னும் 20 நாட்கள்தான்.. முடிவுக்கு வரும் 'தங்கலான்' படப்பிடிப்பு...! வாவ் அப்டேட் கொடுத்த பா.ரஞ்சித்..!
'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு இன்னும் 20 நாட்களில் முடிவுக்கு வரும் என்று படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். Read More
Women's Hockey: இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் ஹாக்கி 3-வது போட்டி டிரா… தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
இந்திய அணி ஆஸ்திரேலியாவின் தடுப்பாட்டத்தை தொடர்ந்து சோதித்து பார்த்தனர், இருப்பினும், வேறு கோல் எதுவும் போட முடியாமல், 1-1 என சமநிலையில் முடிந்தது. Read More
கரூரில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி - தமிழ் தாய் வாழ்த்துக்கு அசையாமல் நின்று மரியாதை செலுத்திய அண்டை மாநில வீராங்கனைகள்
தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு அசையாமல் நின்று மரியாதை செலுத்திய அண்டை மாநில வீராங்கனைகள் செயல் பார்வையாளர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. Read More
Health Tips: சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க என்ன சாப்பிட வேண்டும்..?
Health Tips: இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பானங்கள் என்னென்ன என்பது குறித்து காணலாம். Read More
BIS Hallmark Gold: மக்களே.. ஹால்மார்க் இல்லாத தங்க நகைகளை இனி விற்க முடியாது..! அப்போ என்ன பண்றது..?
பழைய ஹால்மார்க் இல்லாத தங்க ஆபரணங்களை மாற்றவோ அல்லது விற்கவோ வைத்திருந்தால், அவற்றை HUID மூலம் ஹால்மார்க் செய்ய வேண்டும். அதன் பின்னர்தான் விற்க முடியும். Read More
ABP Nadu Top 10, 24 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
24 May 2023 06:39 AM (IST)
ABP Nadu Top 10 Morning Headlines, 24 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 24 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
24 May 2023 06:39 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -