ABP Nadu Top 10, 24 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 24 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 23 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 23 May 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
RTO Online Service: இனி ஆர்டிஓ அலுவலகம் போற வேலையே இல்லை.. எல்லாமே ஆன்லைன்ல வாங்கிக்கலாம்.. எப்படி தெரியுமா?
வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வழங்கப்படும் 42 சேவைகளும் இனி ஆன்லைன் மூலம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
PM Modi Australia Visit: 'மோடி தான் பாஸ்...' சிட்னியில் வேதமந்திரங்கள் முழங்க வரவேற்பு.. புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலிய பிரதமர்..!
பல நாடுகளில் வங்கி அமைப்பு இன்று சிக்கலில் உள்ளது, ஆனால் மறுபுறம், இந்தியாவின் வங்கிகள் வலிமையாக செயல்படுவது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது என்றார் பிரதமர் மோடி. Read More
Pavithra Lakshmi: '7 நாட்கள் கடந்து போச்சு’ .. அம்மா இறந்த சோகத்தை ரசிகர்களிடம் பகிர்ந்த பவித்ரா லட்சுமி..
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகை பவித்ரா லட்சுமி தனது அம்மா மரணமடைந்த செய்தியை சோகத்துடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். Read More
Bommi Colors Tamil : கலர்ஸ் தமிழ் பிரபல பொம்மிக்கு தமிழ் படத்தில் நடிக்க ஆசையாம்... க்யூட்டாக பேட்டி கொடுத்த அவுரா பட்நாகர்
கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் பொம்மி பிஏபிஎல் சீரியலில் நடித்து வரும் அவுரா பட்நாகருக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக நடிக்க விருப்பம் என தெரிவித்துள்ளார். Read More
Prathamesh Samadhan Jawkar: இந்திய வில்வித்தை வீரர் பிரதமேஷ் ஜாவ்கர் ... நம்பர் 1 வீரர் மைக் ஷ்லோசரை வீழ்த்தி சாதனை.. யார் இவர்?
இந்தியாவை சேர்ந்த வில்வித்தை வீரர் பிரதமேஷ் ஜாவ்கர் வில்வித்தையில் கவனம் ஈர்த்துள்ளார். Read More
Women's Hockey: இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் ஹாக்கி 3-வது போட்டி டிரா… தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
இந்திய அணி ஆஸ்திரேலியாவின் தடுப்பாட்டத்தை தொடர்ந்து சோதித்து பார்த்தனர், இருப்பினும், வேறு கோல் எதுவும் போட முடியாமல், 1-1 என சமநிலையில் முடிந்தது. Read More
Health Tips: சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க என்ன சாப்பிட வேண்டும்..?
Health Tips: இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பானங்கள் என்னென்ன என்பது குறித்து காணலாம். Read More
Gold, Silver Price: தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்தது.. சவரனுக்கு எவ்ளோ தெரியுமா? இன்றைய நிலவரம் இதுதான்..
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 45,320-க்கு விற்பனையாகி வருகிறது. Read More
ABP Nadu Top 10, 24 May 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
24 May 2023 03:00 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 24 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 24 May 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
24 May 2023 03:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -