ABP Nadu Top 10, 24 December 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 24 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Macaroon: வந்துவிட்டது கிறிஸ்துமஸ், புத்தாண்டு! ஒவ்வொரு ஆண்டும் இனிப்பு பரிமாற்றத்தில் தவறாமல் இருக்கும் தூத்துக்குடி மக்ரூன்!
ராஜீவ்காந்தி ஒவ்வொரு முறை அவர் தமிழ்நாடு வரும்போதும், அவரது விருந்து நிகழ்ச்சியில் தவறாமல் இருப்பது மக்ரூன்ஸ். Read More
Viral Video: குழந்தைகளை காப்பாற்ற உயிரை பணயம் வைத்த தாய்! சாதுர்யமாக செயல்பட்ட சம்பவம் - வியக்க வைக்கும் வீடியோ!
பீகாரில் தனது இரண்டு குழந்தைகளை காப்பாற்ற, உயிரை பணயம் வைத்த தாய் செய்த காரியம் இணையத்தில் வைரலாகி வருகிறது. Read More
Dubai: அச்சச்சோ.. துபாயில் வெறும் காலுடன் 104 கி.மீ., ஓடிய பெங்களூருக்காரர்.. என்ன காரணம் தெரியுமா?
ஆகாஷ் நம்பியார் மனித குலத்துக்கு அச்சுறுத்தலாக உள்ள காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராட தேவையான கூட்டு முயற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தார். Read More
DD3 : ”நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” தனுஷ் இயக்கும் மூன்றாவது படத்தின் டைட்டில் அறிவிப்பு
DD3 : தனுஷ் இயக்கவுள்ள மூன்றாவது படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. Read More
Lover Movie Teaser : பசங்களுக்குத்தான் பசங்களப்பத்தி தெரியும் - ரிலீஸானது லவ்வர் படத்தின் டீசர்
Lover Official Teaser: தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான மணிகண்டனின் லவ்வர் படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் இன்று அதாவது டிசம்பர் 24ஆம் தேதி படக்குழு தரப்பில் வெளியாகியுள்ளது. Read More
Tamil Thalaivas: 4 போட்டிகளில் தோல்வி; என்ன செய்யப்போகுது தமிழ் தலைவாஸ்; அடுத்து யாருடனெல்லாம் மேட்ச்?
Tamil Thalaivas: இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் 2 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று, 4 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் தமிழ் தலைவாஸ் 11வது இடத்தில் உள்ளது. Read More
WFI Suspended: விடாத சிக்கல்..! இந்திய மல்யுத்த சம்மேளனம் சஸ்பெண்ட் - மத்திய விளையாட்டு அமைச்சகம் அதிரடி
Wrestling Federation Suspended: இந்திய மல்யுத்த சம்மேளனத்தை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. Read More
Home Remedies: கூகுளில் அதிகம் தேடப்பட்ட கேள்வி - சூரிய ஒளியில் இருந்து சரும பராமரிக்க வீட்டு வைத்தியம்!
Home Remedies for Sun Damage: வெயிலில் இருந்து சருமத்தை பராமரிக்க வழிமுறைகள் என்னென்ன என்று பார்க்கலாம். Read More
Petrol Diesel Price Today: விடுமுறை நாளில் வெளியே போகும் வாகன ஓட்டிகளே.. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் இதோ..!
Petrol Diesel Price Today, December 24: பெட்ரோல், டீசல் விற்பனை மாற்றமின்றி தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். Read More
ABP Nadu Top 10, 24 December 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
24 Dec 2023 09:00 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 24 December 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 24 December 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
24 Dec 2023 09:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -