ABP Nadu Top 10, 23 March 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 23 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 23 March 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 23 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Accenture Layoffs: அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. 19 ஆயிரம் பேரை பணியில் இருந்து நீக்க முடிவு.. அக்சன்சர் நிறுவனம் அறிவிப்பு..!
ஐடி நிறுவனமான அக்சன்சர் நிறுவனமும் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது. Read More
Planents Conjuction : ஒரே நேர்கோட்டில் தோன்றவுள்ள 5 கோள்கள்... வானில் நடக்கப்போகும் ஆச்சரியம்... எப்போது தெரியுமா...?
மார்ச் 28ம் தேதி செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கோள்கள் ஒன்றாக பூமிக்கு மிக அருகில் தோன்றும் அரிய வானியல் நிகழ்வு நடைபெறவுள்ளது. Read More
Samantha and Vijay Deverakonda: குஷியா ஒரு காதல் படம்... சமந்தா - விஜய் தேவரகொண்டா பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவும் இணைந்து மகாநதி படத்தில் துணை கதாபாத்திரங்களாகவும், காதல் ஜோடிகளாகவும் நடித்திருந்த நிலையில், இந்த ஜோடி ஏற்கெனவே ரசிகர்களை ஈர்த்தது. Read More
Watch Video: ’பதான்’ பட பாட்டுக்கு இர்ஃபான் பதான் மகன் க்யூட் நடனம்... கொஞ்சித் தீர்த்த ஷாருக்!
'பதான்’ படத்தின் ’ஜூமே ஜோ பதான்’ என்ற ஹிட் பாடலுக்கு ஆட்டம்போட்ட கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதானின் குழந்தைக்கு ’சோட்டா பதான்’ என்று பட்டம் கொடுத்து மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார் நடிகர் ஷாருக்கான். Read More
TN Budget: சென்னையில் உலகளாவிய விளையாட்டு மையம்.. பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவிப்பு
சென்னையில் உலகளாவிய விளையாட்டு மையம் அமைக்கப்படும் என தமிழக அரசின் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Womens World Boxing : உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி : 74 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்பு... இன்று தொடக்கம்..!
74 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்கும் உலக மகளிர் குத்துச் சண்டை போட்டி இன்று தொடங்குகிறது. Read More
வீட்டினுள் இந்தச் செடிகளை வளர்த்துப் பாருங்கள்.. புத்துணர்ச்சி கேரண்டி: லிஸ்ட் இதோ!
பூக்கள் எப்போதும் நமக்கு புத்துணர்ச்சி, நம்பிக்கை தரக்கூடியவை. எத்தனை சோர்வாக இருந்தாலும் ஒரு பூச்செடியைப் பார்க்கும்போது புது நம்பிக்கை பிறக்காமல் போவதில்லை. Read More
Share Market: மீண்டும் அடிவாங்கும் இந்திய பங்குச்சந்தை.. 200 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்...அச்சத்தில் முதலீட்டாளர்கள்...!
Share Market Today: இன்றைய நாள் முடிவில் இந்திய பங்கு சந்தை சரிவுடன் முடிவடைந்தது. Read More
ABP Nadu Top 10, 23 March 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
23 Mar 2023 09:00 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 23 March 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 23 March 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
23 Mar 2023 09:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -