1. ABP Nadu Top 10, 20 November 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 20 November 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 20 November 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 20 November 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. 5 State Election: அம்மாடியோவ்! 5 மாநில தேர்தலில் ரூ.1,760 கோடி பறிமுதலாம் - தேர்தல் ஆணையம் பகீர்!

    தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் 1,760 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. Read More

  4. ஓபன்ஏஐ நிறுவனம் ஓரம் கட்டிய சாம் ஆல்ட்மேன்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மைக்ரோசாப்ட்

    ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் ஜாம்பவான்களான சாம் ஆல்ட்மேன் மற்றும் கிரெக் ப்ரோக்மேன் ஆகியோர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணைய உள்ளனர். Read More

  5. Kalaignar 100: "அமிதாப், ரஜினி, கமல்" கலைஞர் 100 விழா மேடைக்கு தயாராகும் இந்திய திரை பிரபலங்கள்!

    ’கலைஞர் 100’ விழாவில் அமிதாப் பச்சன், மோகன்லால், சிவராஜ் குமார், சிரஞ்சீவி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  Read More

  6. Vetrimaran: "300 தயாரிப்பாளர் 150 நடிகர்களுக்கு கதை சொல்லியிருக்கேன்.." முதல் படத்திற்கு முன் இயக்குநர் வெற்றிமாறன்!

    தன்னுடைய முதல் படத்திற்கும் முன்பாக தான் 300 தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லியிருப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். Read More

  7. ATP Finals: ஏ.டி.பி. டென்னிஸ் தொடர்; ஏழாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்!

    ATP Finals Title: ஏ.டி.பி. டென்னிஸ் தொடரில் ஏழாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். Read More

  8. PM Narendra Modi: உலகக் கோப்பை இறுதிப்போட்டி! மைதானத்திற்கு வந்து நேரடியாக பார்க்கும் பிரதமர் மோடி!

    குஜராத்தில் உள்ள அலகாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வரும் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியை நேரடியாக பார்க்கும் பிரதம் மோடி. Read More

  9. Food Healthy Teeth: ஆரோக்கியமான பற்கள் வேண்டுமா? இந்த உணவு முறையை கடைபிடியுங்கள்....

    பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள எந்தமாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம். Read More

  10. Petrol Diesel Price Today: மாற்றமே இல்லாமல் 18 மாதங்கள் நிறைவு.. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் இதோ..!

    சென்னையில் பெட்ரோல், டீசல் விற்பனை மாற்றமின்றி  இன்றோடு தொடர்ந்து 18 மாதங்களை நிறைவு செய்து விட்ட நிலையில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். Read More