ABP Nadu Top 10, 19 November 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 19 November 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 19 November 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 19 November 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
India GDP: 4 டிரில்லியன் டாலரை கடந்த இந்திய ஜி.டி.பி. - முதல் முறையாக சாதனை!
India GDP: இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி 4 டிரில்லியன் டாலரை கடந்துள்ளது. Read More
காசாவில் போர் நிறுத்தம்? பேச்சுவார்த்தையில் செம்ம ட்விஸ்ட்.. நொடி நொடிக்கு பரபரப்பு
ஐந்து நாள்களுக்கு போரை தள்ளி வைக்கும் வகையில் இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பு ஆகியவைக்கிடையே உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Mansoor Ali Khan Trisha Video: ”அரசியல் ரீதியாக பழிவாங்கவே என்மீது அவதூறு” - மன்சூர் அலிகான் விளக்கம்
Mansoor Ali Khan Trisha Video: “என் மீது அரசியல் ரீதியாக பழிவாங்க நினைக்கிறார்கள்" என்று மன்சூர் அலிகான் திரிஷா வீடியோ பற்றி விளக்கம் அளித்துள்ளார். Read More
Sanjay Gadhvi: ‘தூம்’ பட இயக்குநர் சஞ்சய் காத்வி மரணம்.. அதிர்ச்சியில் பாலிவுட் திரையுலகினர்!
Sanjay Gadhvi Passes Away: தூம்’ மற்றும் ‘தூம் 2’ திரைப்படங்களை இயக்கிய சஞ்சய் காத்வி மாரடைப்பால் காலமானார். Read More
PM Narendra Modi: உலகக் கோப்பை இறுதிப்போட்டி! மைதானத்திற்கு வந்து நேரடியாக பார்க்கும் பிரதமர் மோடி!
குஜராத்தில் உள்ள அலகாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வரும் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியை நேரடியாக பார்க்கும் பிரதம் மோடி. Read More
Rohit Sharma Record: ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக சிக்ஸர்கள்! உலகக் கோப்பையில் சிக்ஸர் மழை பொழிந்த ரோகித் சர்மா!
சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் ரோகித் சர்மா. Read More
போதுமான அளவு தூக்கம் இல்லையா? டைப்-2 நீரிழிவு பாதிப்பு ஏற்படும் அபாயம் - பெண்களை எச்சரிக்கும் புதிய ஆய்வு!
இரத்ததில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதில் இன்சுலின் சுரப்பு மற்றும் செயல்பாட்டிற்கும் முக்கிய ப்ங்குண்டு Read More
Petrol Diesel Price Today: மாற்றமே இல்லாமல் 18 மாதங்கள் நிறைவு.. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் இதோ..!
சென்னையில் பெட்ரோல், டீசல் விற்பனை மாற்றமின்றி இன்றோடு தொடர்ந்து 18 மாதங்களை நிறைவு செய்து விட்ட நிலையில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். Read More
ABP Nadu Top 10, 20 November 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
20 Nov 2023 06:39 AM (IST)
ABP Nadu Top 10 Morning Headlines, 20 November 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 20 November 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
20 Nov 2023 06:39 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -