1. ABP Nadu Top 10, 20 July 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 20 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. அவசரமாக தரையிறங்கியது சோனியா காந்தி பயணித்த விமானம்.. நடந்தது என்ன?

    விமானம் அவசரமாக போபாலில் தரையிறங்கியபோது, விமானத்தில் சோனியா காந்தி ஆக்சிஜன் மாஸ்க் அணிந்திருந்த புகைப்படத்தை ராகுல்காந்தி பகிர்ந்துள்ளார்.  Read More

  3. Manipur Issue: அடப்பாவிங்களா..! பாலியல் வன்கொடுமைக்கு காரணமே காவல்துறையா? - மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண் கதறல்

    மணிப்பூர் பாலியல் வன்கொடுமையில் காவல்துறையை சேர்ந்த சிலருக்கு, முக்கிய பங்கு இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More

  4. Crime: 3 வயது குழந்தையை கொல்ல இணையதளத்தில் கொலைகாரனை தேடிய தாய்!

    அமெரிக்காவில் தனது 3 வயது குழந்தையை கொலை செய்ய இணையதளம் வாயிலாக ஹிட்மேனை நியமிக்க முயன்ற 18 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். Read More

  5. Kangana Ranaut: அட.. இந்த முன்னணி நடிகருக்கு ஜோடியா... மீண்டும் கோலிவுட்டில் களமிறங்கும் கங்கனா ரணாவத்!

    மலையாள இயக்குநரின் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய திரைப்படத்தில் முன்னணி தமிழ் நடிகருக்கு ஜோடியாக நடிக்க கங்கனா ரணாவத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Read More

  6. Oppenheimer Vs Barbie: 2 படங்கள்... குவிந்து வரும் பாராட்டு...ஜெயிக்கப்போவது யார்? பந்தயத்தில் ஓப்பன்ஹெய்மர், பார்பீ!

    உலகம் முழுவதும் நாளை திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் ஓப்பன்ஹெய்மர் மற்றும் பார்பீ ஆகிய இரண்டு திரைப்படங்களில் அதிக வசூல் ஈட்டப்போவது யார்? Read More

  7. Asian wrestling Championship: ”அனைவருக்கும் தகுதி சுற்று போட்டி நடத்த வேண்டும்” - போராட்டத்தில் குதித்த மல்யுத்த வீரர்கள்

    Asian wrestling Championship 2023: அனைவருக்கும் தகுதி சுற்று போட்டி நடத்த வேண்டும் என்று சக மல்யுத்த வீரர், வீராகனைகள் போராட்டம் நடத்தினர். Read More

  8. P.V.Sindhu in Korean Open: தொடர் தோல்விகள்..கொரியா ஓபனில் இருந்து வெளியேறிய பி.வி.சிந்து.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

    P.V.Sindhu in Korean Open: இந்திய பேட்மிண்டன் நட்சத்திரமும், ஒலிம்பிக்கில் பதக்கமும் வென்ற பி.வி.சிந்து, கொரியா ஓபன் தொடரின் இரண்டாம் சுற்றிலே தோல்வியுற்று தொடரில் இருந்து வெளியேறினார். Read More

  9. காலுக்கு கீழ் மேகங்களை பார்க்க வேண்டுமா… இதய வடிவ ஏரி வேண்டுமா… உடனே கிளம்புங்க வயநாட்டிற்கு!

    மற்ற மலைகளைப் போல மலை உச்சிக்கு செல்லும் சாலைகள் இதற்கு கிடையாது. மலையின் காட்சிகளை ரசித்துக்கொண்டே பயணப்பட்டு மேலே சென்றால், அதன் புகழ்பெற்ற இதய வடிவிலான செம்ப்ரா ஏரியை முழுமையாக காண முடியும். Read More

  10. Stock Market Update: ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வரும் இந்திய பங்குச்சந்தை; 67 ஆயிரம் புள்ளிகளில் சென்செக்ஸ்!

    Stock Market Update: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது. Read More