1. CM Stalin: காஞ்சிபுரம்: நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார்களின் குடும்பத்திற்கு நிவாரணம்: முழு விவரம் இதோ!

    காஞ்சிபுரத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். Read More

  2. ABP Nadu Top 10, 19 April 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 19 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Happiest Indian State : இதுதான் இந்தியாவின் மகிழ்ச்சியான மாநிலமாம்.. ஆய்வில் வெளியான சுவாரஸ்ய தகவல்..!

    இந்திய மாநிலங்களிலேயே மகிழ்ச்சியான மாநிலம் எது என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. Read More

  4. Lay-Off : இதுக்கு ஒரு முடிவே இல்லையா? 2-வது கட்ட பணிநீக்கம்.. இந்த நிறுவன ஊழியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..

    பணி நீக்க நடவடிக்கைக்கு தயாராகும்படி மெட்டா நிறுவனத்தின் மேலாளர்களுக்கு அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளதாக ப்ளூம்பெர்க் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. Read More

  5. Vijay Next Movie: வீர சிம்ஹா ரெட்டி இயக்குநருடன் தளபதி 67? டோலிவுட்டை மீண்டும் குறிவைக்கும் விஜய்?

    Actor Vijay Next Movie: தளபதி 68 படத்துக்காக விஜய் தற்போது கோபிசந்த் மலினேனி படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read More

  6. Watch Video : சித்தார்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்து.. காதலை கன்ஃபார்ம் செய்தாரா அதிதிராவ் ஹைதாரி?

    நேற்று பிறந்தநாள் கொண்டாடிய சித்தார்த்துக்கு அழகான வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் மூலம் போஸ்ட் செய்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் நடிகை அதிதி Read More

  7. தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே பாக் நீரிணையை நீந்தி கடந்து மாற்றுத்திறனாளி சாதனை

    சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ், `ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்' முறையில் இலங்கையின் தலைமன்னார்- தனுஷ்கோடி பாக் நீரிணை கடலை நீந்திக் கடந்த மாற்றுத்திறனாளி என்ற சாதனையைப் படைத்துள்ளார். Read More

  8. Novak Djokovic: ஏடிபி மான்டே கார்லோ மாஸ்டர்ஸில் தோல்வி.. நோவாக் ஜோகோவிச்சின் சுவாரஸ்ய பதில்

    ஏடிபி மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் 2023 இல் லோரென்சோ முசெட்டியிடம் தோல்வியுற்றது குறித்து நோவக் ஜோகோவிச் கருத்து தெரிவித்துள்ளார். Read More

  9. Buransh flower: மருத்துவ குணங்கள் நிறைந்த புரான்ஷ் மலர் ஜூஸ்; பிரபல நடிகை பாக்யஸ்ரீ பகிர்ந்த டிப்ஸ்! இதைப் படிங்க!

    Health Tips: புரான்ஷ் மலர்களின் மருத்துவ குணங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம். Read More

  10. Share market : சரிவை சந்தித்த ஐ.டி. நிறுவன பங்குகள்; பங்குச்சந்தை மூன்றாவது நாளாக சரிவு! இன்றைய நிலவரம்!

    Share market Closing Bell: இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்துள்ளன. Read More