1. CM Stalin: காஞ்சிபுரம்: நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார்களின் குடும்பத்திற்கு நிவாரணம்: முழு விவரம் இதோ!

    காஞ்சிபுரத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். Read More

  2. ABP Nadu Top 10, 19 April 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 19 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. MP Train Accident : பயங்கர விபத்து... நேருக்கு நேர் மோதிய இரண்டு சரக்கு ரயில்கள்: மத்திய பிரதேசத்தில் பரபரப்பு!

    மத்திய பிரதேசத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More

  4. கிளர்ச்சி, பிரமிட், சூயிங் கம்.. சூடான் கலவரம் பற்றி ஐந்து விஷயங்கள்

    சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கு கலவரம் மூண்டுள்ளது. Read More

  5. The Marvels : 'தி மார்வெல்ஸ்' ட்ரெய்லருக்கு மவுசு குறைந்ததா? இதுதான் காரணமா?

    மார்வெல் படத்திற்கு முன்னர் இருந்த எதிர்பார்ப்பு சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான 'தி மார்வெல்ஸ்' டிரெய்லர் பெரிய அளவில் வரவேற்பு பெறாததற்கு காரணம் என்ன? Read More

  6. "சமந்தாவின் திரைவாழ்க்கை அவ்வளவுதான்… மிகவும் கீழ்த்தரமாக நடந்துகொள்கிறார்" சாடும் தயாரிப்பாளர்!

    "எல்லா தடவையும் 'செண்டிமெண்ட்' கை கொடுக்காது. பாத்திரமும் படமும் நன்றாக இருந்தால் மட்டுமே மக்கள் பார்ப்பார்கள். நீங்கள் செய்யும் அனைத்தும் தரக்குறைவான மற்றும் பைத்தியக்காரத்தனமான செயல்கள்," என்றார். Read More

  7. தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே பாக் நீரிணையை நீந்தி கடந்து மாற்றுத்திறனாளி சாதனை

    சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ், `ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்' முறையில் இலங்கையின் தலைமன்னார்- தனுஷ்கோடி பாக் நீரிணை கடலை நீந்திக் கடந்த மாற்றுத்திறனாளி என்ற சாதனையைப் படைத்துள்ளார். Read More

  8. Novak Djokovic: ஏடிபி மான்டே கார்லோ மாஸ்டர்ஸில் தோல்வி.. நோவாக் ஜோகோவிச்சின் சுவாரஸ்ய பதில்

    ஏடிபி மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் 2023 இல் லோரென்சோ முசெட்டியிடம் தோல்வியுற்றது குறித்து நோவக் ஜோகோவிச் கருத்து தெரிவித்துள்ளார். Read More

  9. Buransh flower: மருத்துவ குணங்கள் நிறைந்த புரான்ஷ் மலர் ஜூஸ்; பிரபல நடிகை பாக்யஸ்ரீ பகிர்ந்த டிப்ஸ்! இதைப் படிங்க!

    Health Tips: புரான்ஷ் மலர்களின் மருத்துவ குணங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம். Read More

  10. Gold, Silver Price: உயர்ந்தது தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் இதுதான்...தெரிஞ்சிக்கோங்க...!

    கடந்த 2 நாட்களுக்கு பிறகு சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. Read More