1. ABP Nadu Top 10, 10 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 10 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. Crime: பாத்ரூமில் ரகசிய கேமரா..! குளியல் வீடியோவை காட்டி இளம்பெண்ணுக்கு மிரட்டல்..! இளைஞரை சிறையில் தள்ளிய போலீஸ்..

    வீடியோவை தெரியாத எண்ணில் இருந்து அந்த பெண்ணுக்கு அனுப்பிய இளைஞர் அவரை மிரட்டியுள்ளார். Read More

  3. Himachal CM: கடும் உட்கட்சி மோதல்.. இமாச்சல பிரதேசத்தின் முதலமைச்சரை அறிவித்த காங்கிரஸ்!

    இமாச்சல்பிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுக்கு(Sukhwinder Singh Sukhu) என்பவரை அக்கட்சி தலைமை தேர்ந்தெடுத்துள்ளது. Read More

  4. POPE ON UKRAINE WAR: தியாக பூமியின் குழந்தைகள் மிகவும் துன்பப்படுகிறார்கள்: கண்ணீர் விட்டு அழுத போப் பிரான்சிஸ்..

    தியாக பூமியின் குழந்தைகள் மிகவும் துன்பப்படுகிறார்கள் என, உக்ரைன் போர் குறித்து பேசி போப் பிரான்சிஸ் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். Read More

  5. Love Today : லவ் டுடே படத்தின் கதையை புட்டு புட்டு வைத்து அன்றே கணித்த ஆர் ஜே பாலாஜி!

    லவ் டுடே படத்தின் கதையை புட்டு புட்டு வைத்து ஆர் ஜே பாலஜியின் எல்.கே.ஜி படத்தில் உள்ள ஒரு காட்சி ட்ரெண்டாகியுள்ளது. Read More

  6. Baba Re-release Suspense : கிளைமாக்ஸ் காட்சியில் மாற்றம்... வேற லெவல் ரீ -எடிட்டிங்... ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பாபா!

    2002ல் சூப்பர்ஸ்டார் நடிப்பில் வெளியான பாபா திரைப்படம் நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப புது பொலிவுடன் இன்று திரையிடப்பட்டது. ரசிகர்கள் கொண்டாடிய இப்படத்தில் அவர்களுக்கு ஒரு பெரிய சஸ்பென்ஸ் காத்திருந்தது. Read More

  7. PT Usha: இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவர்.. தேர்வானார் தங்க மங்கை பி.டி.உஷா!

    இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக பி.டி.உஷா இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். Read More

  8. BRA vs CRO, FIFA WC Quarter Final: இங்கே புயல்... கத்தாரில் கோல் மழை... பிரேசிலை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்திய குரோஷியா 

    குரோஷியா - பிரேசில் இன்று காலிறுதியில் மோதின. இந்த ஆட்டத்தில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் குரோஷியா அணி 4-2 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் பிரேசிலை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது. Read More

  9. Protein Powder : வீட்டிலேயே ப்ரோட்டீன் பவுடர் தயாரிக்கலாம்.. இதோ ஈஸி ரெசிபி..

    புரதச் சத்து உடலுக்கு மிகவும் அவசியமானது. அதனாலேயே எல்லா வயதினரும் அவரவர் வயதிற்கேற்ப புரத உணவுகளை உட்கொள்கின்றனர். Read More

  10. வெளிநாட்டு கடன் பத்திரங்கள் வைத்திருப்பவர்களுக்கு ரூ.71 கோடி மதிப்பிலான பங்குகள் ஒதுக்கீடு: ஏர்டெல்!

    கடந்த 2020 ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட வெளிநாட்டு கடன் பத்திரங்களை வைத்திருப்பவர்களுக்கு சுமார் ரூ.71 கோடி மதிப்பிலான பங்குகளை ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக பார்தி ஏர்டெல் குழுமம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. Read More