ABP Nadu Top 10, 1 May 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 1 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 1 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 1 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
GST collection in April: அடேங்கப்பா..! உச்சம் தொட்ட ஜிஎஸ்டி வரி வசூல்.. இதுவரை இல்லாத அளவுக்கு சாதனை..!
ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இதுவரை வசூல் செய்யப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும். Read More
JUICE Satellite: வியாழன் கோளில் இருக்கும் ஐஸ் நிலவுகளை ஆய்வு செய்யும் ஜூஸ் செயற்கைக்கோள்.. என்ன பின்னடைவு?
வியாழன் கோளில் இருக்கும் ஐஸ் நிலாக்களை ஆய்வு செய்யும் ஜூஸ் செயற்கைக்கோளில் சிறிய தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது. Read More
Watch Video: குந்தவையாக படப்பிடிப்பு தளத்தில் சாப்பிட்டு, தூங்கி, வாழ்ந்த த்ரிஷா... க்யூட் இன்ஸ்டா வீடியோ!
தான் குந்தவையாக சிகை, உடை அலங்காரம் செய்து மாறியது, பிஸியான படப்பிடிப்பு தளத்தில் மணிரத்னம் தொடங்கி சக நட்சத்திரங்களுடன் நேரம் செலவிடுவது எனப் பல மகிழ்வான தருணங்களையும் த்ரிஷா பகிர்ந்துள்ளார். Read More
Police Stop ARRahman: அச்சச்சோ..! ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சியை பாதியில் நிறுத்திய புனே போலீஸ்.. நடந்தது என்ன?
ஆஸ்கர் நாயகன், இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் பாடிக்கொண்டிருந்ததை, காவல்துறையினர் பாதியிலேயே தடுத்து நிறுத்திய சம்பவம் புனேவில் அரங்கேறியுள்ளது. Read More
Asian Badminton : ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வரலாற்றில் முதன்முறையாக தங்கப்பதக்கம்! குவியும் வாழ்த்துக்கள்!
1965 ஆம் ஆண்டு லக்னோவில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தாய்லாந்தின் சங்கோப் ரத்தனுசோர்னை வீழ்த்தியதன் மூலம் தங்கப் பதக்கத்தை வென்ற ஒரே இந்தியர் கன்னா ஆவார். Read More
World Chess Championship 2023: சதுரங்க போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்றார் டிங் லீரன்
சதுரங்க போட்டியில் ரஷ்யாவின் கிராண்ட் மாஸ்டர் இயான் நிப்போம்னிசியை வீழ்த்தி சீன வீரர் டிங் லீரன் உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். Read More
Bipolar disorder: இருதுருவ மனநிலை.. குடும்பத்தில் பாதிப்படைந்தவர்கள் இருக்காங்களா?
மனிதர்களுக்கு ஏற்படும் ஏராளமான மன நோய்களில் ஒன்றுதான் பைபோலார் டிசார்டர். ‘பைபோலார் டிசார்டர்’ என சொல்லக்கூடிய இந்த மனநோய் வருவதற்கு உண்மையில் யாரும் காரணமில்லை. Read More
Gold, Silver Price: மக்களே, நகை வாங்க போறீங்களா? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்னன்னு தெரிஞ்சுகோங்க..!
சென்னையில் விற்பனை செய்யப்படும் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தைக் காணலாம். Read More
ABP Nadu Top 10, 1 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
01 May 2023 09:00 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 1 May 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 1 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
01 May 2023 09:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -