ABP Nadu Top 10, 7 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 7 May 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 7 May 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 7 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
NEET Exam: நாடு முழுவதும் நீட் தேர்வு நிறைவு...! வினாத்தாள் எப்படி இருந்தது?
மருத்துவ படிப்பான எம்.பி.பி.எஸ்.க்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு நிறைவு பெற்றது. இந்த தேர்வை சுமார் 21 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். Read More
Mark Zuckerberg Wins Medals: தற்காப்பு கலையில் பதக்கங்களை குவித்து அசத்தல்...! ஃபேஸ்புக் உரிமையாளரின் புதிய அவதாரம்..!
தொழில்நுட்ப, வணிக உலகை தொடர்ந்து தற்போது விளையாட்டு உலகிலும் தடம் பதித்துள்ளார் மெட்டாவின் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க். Read More
Leo Update: விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ்... லியோ திரைப்படத்தில் மற்றொரு மலையாள பிரபலம்..! எகிறும் எதிர்பார்ப்பு..!
லியோ படத்தில் பிரபல மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் நடித்து வரும் நிலையில், மற்றொரு மலையாள பிரபலமும் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. Read More
Jailer New Poster: மாஸ் தோரணை.. கெத்தாக என்ட்ரீ கொடுக்கும் முத்துவேல் பாண்டியன்..! ஜெயிலர் ரஜினியின் புது போஸ்டர் ரிலீஸ்..!
ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. Read More
Neeraj Chopra Wins: சொல்லி அடித்த நீரஜ் சோப்ரா.. டைமண்ட் லீக்கில் மீண்டும் ஒரு பதக்கத்தை வென்று சாதனை..!
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜக்குப் வாட்லெஜ் 88.63 மீட்டர் எறிந்து 2வது இடத்தையும், உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 85.88 மீட்டர் எறிந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். Read More
இரண்டாவது குழந்தை… கர்ப்பமாக இருப்பதை மெட் காலா நிகழ்வில் அறிவித்த செரீனா வில்லியம்ஸ்!
இந்த நிகழ்வின்போது, வோக் உடன் பேசுகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு இன்ஸ்டாகிராம், ட்விட்டர்களில் இந்த ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. Read More
Goa Trip: கோவாவில் இதுவரை யாரும் போகாத இடங்களுக்கு போகனுமா? இதோ லிஸ்ட்..!
கோவாவில் நாம் பெரும்பாலும் சென்று வரும் இடங்களை தவிர்த்து அனைவரும் ரசிக்கக் கூடிய சுற்றுலா தளங்கள் நிறைய உள்ளன. அடுத்த முறை கோவா சென்றால் நீங்கள் நிச்சயம் சென்று வர வேண்டிய இடங்கள் இவை. Read More
Petrol, Diesel Price: மாறும் நாட்கள்.. அதிகரிக்கும் விற்பனை.. இன்றைய நாளின் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!
Petrol, Diesel Price: சென்னையில் தொடர்ந்து மாற்றமின்றி விற்பனையாகும் பெட்ரோல் மற்றும் டீசலின் இன்றைய விலை நிலவரம் என்ன என்பதை காணலாம். Read More
ABP Nadu Top 10, 8 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
08 May 2023 06:39 AM (IST)
ABP Nadu Top 10 Morning Headlines, 8 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 8 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
08 May 2023 06:39 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -