1. ABP Nadu Top 10, 7 May 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 7 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 7 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 7 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. NEET Exam: நாடு முழுவதும் நீட் தேர்வு நிறைவு...! வினாத்தாள் எப்படி இருந்தது?

    மருத்துவ படிப்பான எம்.பி.பி.எஸ்.க்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு நிறைவு பெற்றது. இந்த தேர்வை சுமார் 21 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். Read More

  4. Mark Zuckerberg Wins Medals: தற்காப்பு கலையில் பதக்கங்களை குவித்து அசத்தல்...! ஃபேஸ்புக் உரிமையாளரின் புதிய அவதாரம்..!

    தொழில்நுட்ப, வணிக உலகை தொடர்ந்து தற்போது விளையாட்டு உலகிலும் தடம் பதித்துள்ளார் மெட்டாவின் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க். Read More

  5. The Kerala Story: தொடர் எதிர்ப்புகள்... தமிழ்நாடு முழுவதும் 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் காட்சிகள் ரத்து..!

    தமிழ்நாட்டில் எழுந்து வந்த தொடர் எதிர்ப்புகள் காரணமாக மாநிலம் முழுவதும் தி கேரளா ஸ்டோரி படத்தின் காட்சிகள் அனைத்தும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. Read More

  6. AVM Studio: ஏ.வி.எம். அருங்காட்சியகத்தை திறந்து வைத்த முதலமைச்சர்..! மீண்டும் படத்தயாரிப்பில் களமிறங்குகின்றனரா?

    ஏ.வி.எம் பண்பாட்டு அருங்காட்சியகத்தின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் Read More

  7. Neeraj Chopra Wins: சொல்லி அடித்த நீரஜ் சோப்ரா.. டைமண்ட் லீக்கில் மீண்டும் ஒரு பதக்கத்தை வென்று சாதனை..!

    டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜக்குப் வாட்லெஜ் 88.63 மீட்டர் எறிந்து 2வது இடத்தையும், உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 85.88 மீட்டர் எறிந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.  Read More

  8. இரண்டாவது குழந்தை… கர்ப்பமாக இருப்பதை மெட் காலா நிகழ்வில் அறிவித்த செரீனா வில்லியம்ஸ்!

    இந்த நிகழ்வின்போது, வோக் உடன் பேசுகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு இன்ஸ்டாகிராம், ட்விட்டர்களில் இந்த ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. Read More

  9. Liver Health: கல்லீரலில் கொழுப்பு சேர்ந்தால் என்னென்ன பாதிப்பு..? எப்படி தடுப்பது?

    Liver Health: கல்லீரல் ஆரோக்கியம் மன ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்கின்றனர் மருத்துவர்கள். Read More

  10. Petrol, Diesel Price: வாரத்தின் இறுதி நாளான இன்று பெட்ரோல் விலையில் மாற்றமா? இன்றைய விலை நிலவரம் இதோ..

    Petrol, Diesel Price: சென்னையில் தொடர்ந்து மாற்றமின்றி விற்பனையாகும் பெட்ரோல் மற்றும் டீசலின் இன்றைய விலை நிலவரத்தைக் காணலாம். Read More