1.  Kalaignar Pen Award: ரூ.5 லட்சம் பரிசுடன் கலைஞர் எழுதுகோல் விருது: விண்ணப்பிப்பது எப்படி? விவரம்

    பெண் இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  ரூ.5 லட்சம் பரிசுத் தொகை பாராட்டுச் சான்றிதழ் கொண்ட இந்த விருதுக்கு விண்ணப்பிப்பது எப்படி? பார்க்கலாம். Read More

  2. ABP Nadu Top 10, 3 July 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 3 July 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. மாஸ் காட்டும் சரத் பவார்..தமிழ்நாட்டில் இருந்து சென்ற ஆதரவு குரல்..பரபரக்கும் அரசியல் களம்..!

    பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க தொடர் முயற்சிகளை மேற்கொண்டு சரத் பவாரின் கட்சி பிளவுப்பட்டுள்ளது. Read More

  4. France Riot : ”பேரனோட மரணத்த வச்சி கலவரம் பண்றாங்க"... பிரான்ஸை உலுக்கி வரும் போராட்டத்திற்கு காரணமான சிறுவனின் பாட்டி பகீர்...!

    பிரான்ஸ் நாட்டில் 17 வயது சிறுவன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டது அங்கு பெரும் கலவரத்தை கிளப்பியுள்ளது. 6வது நாளாக இந்த போராட்டம் தொடர்ந்து வருவதால் பதற்றம் நிலவுகிறது. Read More

  5. Udhayanidhi Stalin: ”ஒரே திரைப்படத்தின் மூலம் தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்த முடியாது.. ஒன்றிணைந்து பயணிப்போம்” - உதயநிதி ஸ்டாலின்

    “பெரியார்-அம்பேத்கர் வழியில் மக்களுடன் தொடர்ந்து உரையாடி இம்மாற்றத்தை நிகழ்த்த முடியும். அதைநோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம்” - என உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். Read More

  6. Entertainment Headlines July 03: தனுஷின் மொட்டை கெட் அப்...உதயநிதி நெகிழ்ச்சி ட்வீட்... ஜிகர்தண்டா 2 அப்டேட்... இன்றைய சினிமா செய்திகள்!

    Entertainment Headlines Today in July 03: சினிமா உலகில் இன்று நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் பொழுதுபோக்கு தலைப்புச் செய்திகளில் பார்க்கலாம். Read More

  7. தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்: ஹரியானாவை வீழ்த்திய தமிழ்நாடு.. நேரில் வாழ்த்திய முதல்வர்!

    தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் - 2023 போட்டியில் தங்கக் கோப்பை வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் சந்தித்து, கோப்பையை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர். Read More

  8. Wimbledon 2023: புல்தரையில் ஆடப்படும் ஒரே கிராண்ட்ஸ்லாம்... இன்று தொடங்கும் விம்பிள்டன்.. பரிசுத்தொகை இவ்வளவா..?

    1988-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓப்பன் கடின தரை ஆடுகளத்துக்கு மாறியபிறகு, இன்று வரை விம்பிள்டன் மட்டுமே புல்தரையில் ஆடப்படும் ஒரே கிராண்ட்ஸ்லாம் போட்டித் தொடராக உள்ளது.  Read More

  9. இந்த உணவையெல்லாம் மீண்டும் சூடு செய்து சாப்பிடுவது உயிருக்கே உலை வைக்கும்: எந்தெந்த உணவு தெரியுமா?

    சில உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடும் போது அது உடல் நலனிற்கு கெடுதல் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகின்றது. அவ்வாறான உணவுகள் என்ன என்பதை பார்க்கலாம். Read More

  10. Petrol Diesel Price: மீண்டும் மீண்டும் அதே தானா? இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

    Petrol Diesel Price: சென்னையில் தொடர்ந்து மாற்றமின்றி விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலையின் இன்றைய நிலவரத்தைக் காணலாம்.  Read More