RasiPalan Today July 04:
நாள்: 04.07.2023 - செவ்வாய் கிழமை
நல்ல நேரம் :
காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை
இராகு :
மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
குளிகை :
மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
எமகண்டம் :
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
சூலம் - வடக்கு
மேஷம்
திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வாகன பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் உள்ள நெளிவு, சுழிவுகளை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் கவனத்துடன் செயல்படவும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை ஏற்படும். சகோதரர் வகையில் அனுசரித்துச் செல்லவும். நலம் நிறைந்த நாள்.
ரிஷபம்
குடும்ப உறுப்பினர்களிடத்தில் மனம் விட்டு பேசுவீர்கள். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளவும். உங்கள் மீதான நம்பிக்கையில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிலும் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். இறை சார்ந்த பணிகளில் லாபம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். பொறுமை வேண்டிய நாள்.
மிதுனம்
மறதி சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். எண்ண ஓட்டங்களில் குழப்பம் ஏற்படும். புதிய முயற்சிகள் தாமதமாக நிறைவேறும். மற்றவர்களைப் பற்றிய கண்ணோட்டங்களில் மாற்றம் பிறக்கும். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தாழ்வு மனப்பான்மையின்றி விவேகத்துடன் செயல்படவும். மற்றவர்களுக்கு வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். விவேகம் வேண்டிய நாள்.
கடகம்
பொருட்சேர்க்கை உண்டாகும். விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்தினருடன் இருந்துவந்த மன வருத்தங்கள் நீங்கும். வாழ்க்கைத் துணைவரிடம் அனுசரித்துச் செல்லவும். இனிமையான பேச்சுக்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். அனுபவத்தின் மூலம் சில முடிவுகளை எடுப்பீர்கள். தனம் நிறைந்த நாள்.
சிம்மம்
வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கலைத்துறையில் மேன்மை ஏற்படும். சக ஊழியர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். சேமிக்கும் பழக்கம் மேம்படும். உயர்கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் படிப்படியாக குறையும். உறுதி நிறைந்த நாள்.
கன்னி
உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். திடீர் பயணங்கள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் வருமானம் அதிகரிக்கும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பொறுமை வேண்டிய நாள்.
துலாம்
ஆன்மிக பெரியோர்களின் சந்திப்பு ஏற்படும். சமூகப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான சூழல் அமையும். அலுவலகத்தில் மதிப்பு மேம்படும். மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் சாதகமாகும். மாணவர்களுக்கு புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். தடைகள் குறையும் நாள்.
விருச்சிகம்
திட்டமிட்ட காரியங்கள் ஈடேறும். வியாபாரம் நிமிர்த்தமான புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிலும் விவேகத்துடன் செயல்படவும். பங்குதாரர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். அரசு தொடர்பான துறைகளில் அனுகூலம் உண்டாகும். பயனற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. உறவுகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.
தனுசு
உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். நண்பர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். போட்டி சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
மகரம்
நினைத்த பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களின் செயல்களில் தலையிடுவதை தவிர்க்கவும். வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் பொறுமை வேண்டும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். வாழ்க்கைத் துணைவரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது அமைதியை கொடுக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.
கும்பம்
வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இனம்புரியாத புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான சூழல் ஏற்படும். பயனற்ற அலைச்சல்களை தவிர்க்கவும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இலக்குகளை நோக்கிய செயல்களில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். ஆதரவு நிறைந்த நாள்.
மீனம்
எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உத்தியோகத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். பயணங்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். கலைத்துறையில் திறமைகள் வெளிப்படும். உயர்வு நிறைந்த நாள்.