1. ABP Nadu Top 10, 3 January 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 3 January 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 3 January 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 3 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. கழிவறையை கழுவச்சொல்லும் வார்டன்.. மீறினால்..!? மாணவிகளுக்கு நேர்ந்த கொடுமை!

    பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள பெண்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பின் கீழ் செயல்படும் விடுதியில் தங்கியிருக்கும் பெண்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதாக புகார் எழுந்துள்ளது.  Read More

  4. Rishi Sunak Announcement: விலைவாசி உயர்வு.. ஐ.எம்.எஃப் எச்சரித்த நிலையில், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கொடுத்த அதிரடி அறிவிப்பு

    விலைவாசி உயர்வு நிலவும் நிலையில், குறைந்த வருமானம் கொண்டு மக்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். Read More

  5. Thunivu Varisu Release Date:கொண்டாட ரெடியா இருங்க... வாரிசு, துணிவு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த பிரபல தியேட்டர்!

    பொங்கலுக்கு வெளியாகவுள்ள வாரிசு மற்றும் துணிவு படத்தின் ரிலீஸ் தேதி பற்றி வெளியாகியுள்ள தகவல் ஒன்று ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  Read More

  6. Rashmika : சமந்தாவும் ராஷ்மிகாவும் இந்த வகையில் உறவுக்காரங்களா? இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா?

    சமந்தா மிகவும் அற்புதமான ஒரு பெண். அவர் மனதாலும் மிகவும் அழகானவர். நான் அவரை எப்போதுமே பாதுகாக்க விரும்புகிறேன். சமந்தாவை பொறுத்தவரையில் நான் ஒரு பொசசிவ் அம்மாவைப்போல இருக்க விரும்புகிறேன் - ராஷ்மிகா மந்தனா Read More

  7. Martina Navratilova: ரசிகர்கள் அதிர்ச்சி.. டென்னிஸ் உலகின் தலைசிறந்த வீராங்கனைக்கு தொண்டை, மார்பக புற்றுநோய்!

    டென்னிஸ் உலகின் தலைசிறந்த வீராங்கனைகளில் ஒருவரான மார்ட்டினா நவ்ரடிலோவா தொண்டை, மார்பக புற்றுந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். Read More

  8. SIX Or OUT: சிக்ஸா..? அவுட்டா..? மைக்கேல் நேசரின் நம்பமுடியாத கேட்ச்.. இணையத்தில் பெரும் விவாதம்...!

    225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிட்னி சிக்ஸர் அணி தொடக்கம் சிறப்பாக அமைத்தது. Read More

  9. 2023ம் ஆண்டுக்கான உங்கள் ட்ராவல் பட்டியலில் இந்த இடங்கள் இருக்கா?

    2023ம் ஆண்டுக்கான ஆண்டு விடுமுறைகள் பட்டியல் ரெடியாகிவிட்டது. Read More

  10. Share Market Today: 2-வது நாளாக ஏற்றத்துடன் முடிந்த இந்திய பங்கு சந்தை...உயர்ந்த டிசிஎஸ், ஏர்டெல்...

    இந்த வருடத்தின் இரண்டாவது நாளிலும், இந்திய பங்கு சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்தது. Read More