1. TN Weather Update: உஷார் மக்களே.. இந்த மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. இன்றைய வானிலை நிலவரம் இதோ..

    கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More

  2. ABP Nadu Top 10, 3 January 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 3 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. FactCheck Covid 19 : புதிய வகை கொரோனா வைரஸ் மூளையை தாக்கும் என்பது உண்மையா? PIB விளக்கம்

    புதிய வகை கொரோனா வைரஸ் மூளையை தாக்கும் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவிவரும் நிலையில் PIB தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. Read More

  4. Elon Musk : காசில்லப்பா... வாடகை தராத எலான் மஸ்க்! தொடர்ந்து சர்ச்சையை சந்திக்கும் டிவிட்டர் நிறுவனம்!

    Elon Musk: டிவிட்டர் நிறுவனம் வாடகை முழுவதுமாக செலுத்தாததால் சர்ச்சையில் சிக்கியுள்ளது. Read More

  5. Nawazuddin Siddiqui: எத்தனை கோடி கொடுத்தாலும் இனிமே இதை நான் செய்யமாட்டேன்.. நவாஸுதீன் சித்திக்கி அதிரடி..

    சென்ற இடங்களில் எல்லாம் நீ ஒரு நடிகனைபோல் இல்லை.. அதனால் வேறு ஏதாவது வேலை தேடிக்கொள் என விரட்டியவர்கள்தான் அதிகம் - நவாசுதீன் சித்திக் Read More

  6. Surya 42: ‘சூர்யா 42’ படத்தை 100 கோடிக்கு விலை பேசிய பிரபல தயாரிப்பாளர்! ஆச்சரியத்தில் கோலிவுட்!

    சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்து வருகிறார். இப்படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று தற்போது வெளியாகி சூர்யா ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.  Read More

  7. Martina Navratilova: ரசிகர்கள் அதிர்ச்சி.. டென்னிஸ் உலகின் தலைசிறந்த வீராங்கனைக்கு தொண்டை, மார்பக புற்றுநோய்!

    டென்னிஸ் உலகின் தலைசிறந்த வீராங்கனைகளில் ஒருவரான மார்ட்டினா நவ்ரடிலோவா தொண்டை, மார்பக புற்றுந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். Read More

  8. SIX Or OUT: சிக்ஸா..? அவுட்டா..? மைக்கேல் நேசரின் நம்பமுடியாத கேட்ச்.. இணையத்தில் பெரும் விவாதம்...!

    225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிட்னி சிக்ஸர் அணி தொடக்கம் சிறப்பாக அமைத்தது. Read More

  9. 2023ம் ஆண்டுக்கான உங்கள் ட்ராவல் பட்டியலில் இந்த இடங்கள் இருக்கா?

    2023ம் ஆண்டுக்கான ஆண்டு விடுமுறைகள் பட்டியல் ரெடியாகிவிட்டது. Read More

  10. Gold, Silver Price Today : அண்மைகாலத்தில் புதிய உச்சம்! தங்கம் விலையை கண்டு அஞ்சும் நகைப்பிரியர்கள்!

    Gold, Silver Price Today : அண்மைகாலத்தில் புதிய உச்சம்! தங்கம் விலையை கண்டு அஞ்சும் நகைப்பிரியர்கள்! Read More