1. ABP Nadu Top 10, 29 March 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 29 March 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 29 March 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 29 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Prakash Raj : இந்தியாவைக் காப்பாற்ற விரும்பும் எல்லா வீடும், ராகுல் காந்தியின் வீடுதான்: பிரகாஷ் ராஜ்

    "இந்த கொடுங்கோல் ஆட்சியாளர்களிடமிருந்து நம் நாட்டைக் காப்பாற்ற முயற்சிக்கும் ஒவ்வொரு இந்தியரின் வீடும் உங்கள் வீடு தான் ராகுல் காந்தி" என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். Read More

  4. பிரிட்டனில் நாய்கள் தாக்கியதில் காயமடைந்த 6 வயது சிறுமி: போலீஸ் எடுத்த அதிரடி முடிவு

    பிரிட்டனில் நாய்கள் தாக்கியதில் 6 வயது சிறுமி காயமடைந்த நிலையில் 17 நாய்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. Read More

  5. Ponniyin Selvan 2 Trailer: வீர சோழம்.. ஞான பூமி..வெளியானது பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர்!

    Ponniyin Selvan 2 Trailer: பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா இன்று மாலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,  படத்தின் ட்ரெய்லர் வெளியானது. Read More

  6. Duraimurugan Speech: படம் எடுக்குறேன்னு சொன்னப்ப, கதையை படிச்சு இருக்கீங்களான்னு கேட்டேன்.. அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

    பொன்னியின் செல்வன் திரைப்படம் எடுப்பதற்கு முன்பாக நடந்த நிகழ்வுகள் குறித்து அமைச்சர் துரை முருகன் இசை வெளியீட்டு விழாவில் பேசினார். Read More

  7. IPL 2023: ரிஷப் பண்ட் பதிலாக மாற்று வீரரை அறிவித்த டெல்லி நிர்வாகம்.. யார் இந்த அபிஷேக் போரல்..? 

    ஐபிஎல் 2023 தொடங்குவதற்கு முன்பு, டெல்லி கேபிடல்ஸ் அணி தனது புதிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர்தான் என்று அறிவித்துள்ளது.  Read More

  8. FIDE Grand Prix: ’சென்னையில் ஒலிம்பியாட்டில் நல்ல நினைவுகள், ஆனா டெல்லியில்..’ செஸ் தொடரில் வெளியேறிய கஜகஸ்தான் வீராங்கனை!

    கஜகஸ்தான் நாட்டு செஸ் வீராங்கனை ஸன்சயா அப்துமாலிக், டெல்லியில் நடைபெற்று வரும் போட்டியில் பங்கேற்காமல் விலகியது குறித்து விளக்கமளித்துள்ளார். Read More

  9. Harvard University : ஆண்களைவிட பெண்கள் அதிக நாட்கள் வாழ 5 காரணங்கள்.. பட்டியலிடும் ஹார்வர்டு பல்கலைக்கழகம்

    இருந்தாலும் கூட உடல்வாகு ரீதியாக சில விஷயங்களில் ஆண்களும், பெண்களும் சமமற்றவர் என்பது இயல்பாக உள்ளது. ஆண்களுக்கு பெண்களைவிட கட்டுமஸ்தான தசை கட்டமைப்பு உண்டு. Read More

  10. Closing Bell:ஏற்றத்தில் முடிவடைந்த இந்திய பங்குச் சந்நை..லாபத்தில் அதானி போர்ட்ஸ், எஸ்.பி.ஐ...

    Share Market Today: இந்திய பங்கு சந்தையானது இன்று ஏற்றத்துடன் முடிந்தது முதலீட்டாளர்களிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தியது. Read More