ABP Nadu Top 10, 29 March 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 29 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 29 March 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 29 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP-CVoter Survey: கர்நாடகாவில் ஆட்டம் கண்ட பாஜக...சுனாமியாய் சுழன்று அடித்த காங்கிரஸ்...தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்புகளில் ட்விஸ்ட்..!
பாஜக அரசு மீது கடும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகிறது. இது, பாஜகவுக்கு எதிராக தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அது, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் உறுதி செய்யப்பட்டது. Read More
பிரிட்டனில் நாய்கள் தாக்கியதில் காயமடைந்த 6 வயது சிறுமி: போலீஸ் எடுத்த அதிரடி முடிவு
பிரிட்டனில் நாய்கள் தாக்கியதில் 6 வயது சிறுமி காயமடைந்த நிலையில் 17 நாய்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. Read More
Ponniyin Selvan 2: கமல் வருவதால் பொன்னியின் செல்வன் விழாவில் ரஜினி பங்கு பெறவில்லையா? உண்மையான காரணம் என்ன?
Ponniyin Selvan 2: மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடை பெறுகிறது. Read More
Jaya Jaya Jaya Hey : ஃப்ரெஞ்சு படத்தின் காப்பியா மலையாள படம் ஜெயஜெயஜெயஹே? கொந்தளித்த இயக்குநர்..
குங்ஃபூ ஸோரா திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள், கதை, காட்சி அமைப்பு ஆகியவை கிட்டத்தட்ட ’ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' திரைப்படத்துடன் ஒத்துப்போவதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். Read More
IPL 2023: ரிஷப் பண்ட் பதிலாக மாற்று வீரரை அறிவித்த டெல்லி நிர்வாகம்.. யார் இந்த அபிஷேக் போரல்..?
ஐபிஎல் 2023 தொடங்குவதற்கு முன்பு, டெல்லி கேபிடல்ஸ் அணி தனது புதிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர்தான் என்று அறிவித்துள்ளது. Read More
FIDE Grand Prix: ’சென்னையில் ஒலிம்பியாட்டில் நல்ல நினைவுகள், ஆனா டெல்லியில்..’ செஸ் தொடரில் வெளியேறிய கஜகஸ்தான் வீராங்கனை!
கஜகஸ்தான் நாட்டு செஸ் வீராங்கனை ஸன்சயா அப்துமாலிக், டெல்லியில் நடைபெற்று வரும் போட்டியில் பங்கேற்காமல் விலகியது குறித்து விளக்கமளித்துள்ளார். Read More
Harvard University : ஆண்களைவிட பெண்கள் அதிகம் வாழ 5 காரணங்கள்.. பட்டியலிடும் ஹார்வர்டு பல்கலைக்கழகம்
இருந்தாலும் கூட உடல்வாகு ரீதியாக சில விஷயங்களில் ஆண்களும், பெண்களும் சமமற்றவர் என்பது இயல்பாக உள்ளது. ஆண்களுக்கு பெண்களைவிட கட்டுமஸ்தான தசை கட்டமைப்பு உண்டு. Read More
UPI Transaction: யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்..? - விளக்கம் அளித்த பேடிஎம்!
யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் எந்த வித கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை என பேடிஎம் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. Read More
ABP Nadu Top 10, 29 March 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
29 Mar 2023 09:00 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 29 March 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 29 March 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
29 Mar 2023 09:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -