1. ABP Nadu Top 10, 28 October 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 28 October 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 28 October 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 28 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. IndiGo Flight Grounded : டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் திடீர் தீ விபத்து..! பயணிகள் கதி என்ன..? பரபரப்பான வீடியோ..!

    IndiGo Flight Grounded: டெல்லியில் இருந்து பெங்களூர் புறப்பட்ட விமானத்தில் திடீரென தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. Read More

  4. Watch Video: 12 வயது மாணவியை பள்ளி பேருந்திலே தாக்கிய ஓட்டுநர்..! வைரலாகும் வீடியோ...

    Watch Video: அமெரிக்காவில் 12 வயது சிறுமியை பள்ளி பேருந்தில் ஓட்டுநர் ஒருவர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது. Read More

  5. Rajinikanth : ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த ரஜினி...லைகா தயாரிப்பில் 2 படங்களுக்கு ஒப்பந்தம்!

    ஜெயிலர் திரைப்படத்தைத் தொடர்ந்து லைகா புரொடக்ஷன்னில் அடுத்த இரண்டு புதிய திரைப்படங்களில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது Read More

  6. Naane Varuven in Prime: உங்களின் ஃபேவரைட் யார்...பிரபு vs கதிர்... அமேசான் ப்ரைமில் வெளியான நானே வருவேன்!

    நேற்று முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான நானே வருவேன் படம் வெளியாகி உள்ளதால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். Read More

  7. T20 WC 2022 IREvsAFG : ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து இடையேயான போட்டி ரத்து.! புள்ளிப்பட்டியலின் நிலவரம் என்ன..?

    T20 CRICKET 2022: இன்று மெல்பர்னில் மழை காரணமாக ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டது. Read More

  8. மதுரை சச்சினுக்கு குவியும் பாராட்டுகள்.....எம்.பி. சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் வாழ்த்து ..!

    இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட சிவக்குமார் என்ற சச்சின் சிவாவிற்கு பாராட்டுக்கள் குவிகிறது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். Read More

  9. Daily Skincare Routine : ஆரோக்கியமான, பளபளப்பான சருமம் வேண்டுமா? இதெல்லாம் 5 நிமிஷத்தில் முடிச்சிடுங்க..

     பகல் மற்றும் இரவு நேரங்களில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் சருமத்தை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியமானதாகும். Read More

  10. Moonlighting : ஐ.டி. துறையில் சர்ச்சையை கிளப்பும் ’மூன்லைட்டிங்’..! பச்சைக்கொடி காட்டிய இன்ஃபோசிஸ்..!

    ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் தன் வழக்கமான பணிநேரம் தவிர்த்து ஒன்றுக்கும் மேற்பட்ட பணிகளை செய்வது, ஃப்ரீலான்சிங்கில் ஈடுபடுவது ஆகியவை மூன்லைட்டிங் என அழைக்கப்படுகிறது. Read More