1. ABP Nadu Top 10, 28 August 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 28 August 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 28 August 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 28 August 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Caste Census: சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா? மத்திய அரசு பரபர பதில்

    சாதி வாரி கணக்கெடுப்பை நிறுத்தி வைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சில சமூக அமைப்புகள் சார்பாகவும் தனிநபர்கள் சார்பாகவும் கடந்த மாதம் வழக்கு தொடரப்பட்டது.  Read More

  4. Taliban Ban: சுற்றுலா செல்வது பெண்களுக்கு அவசியமில்ல.. தலிபான்களின் தடாலடி உத்தரவு.. தொடரும் அட்டூழியம்

    நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையில் தலிபான் அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. Read More

  5. Jailer Movie: செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஜெயிலர் படத்தின் காட்சியில் ஒரு மாஸ் சீன் கட்; படக்குழு முடிவு.. காரணம் இதுதான்

    தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான். அவரின் கடைசி சில படங்கள் சரியான வெற்றியையும் எதிர்பார்த்த கலெக்‌ஷனையும் பெறாததால் ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக இருந்தது. Read More

  6. Thani Oruvan 2: சித்தார்த் கொடுத்த மெமரி கார்ட்... 8 வருடமாக காத்திருக்கும் மித்ரன்: வீடியோவுடன் வெளியாகிய தனி ஒருவன் 2 அப்டேட்!

    தனி ஒருவன் 2 படத்தின் அப்டேட்டை அப்படத்தின் இயக்குநர் மோகன் ராஜா வெளியிட்டுள்ளார். Read More

  7. Chess World Cup 2023: பிரக்ஞானந்தா பெற்றோருக்கு சூப்பர் பரிசை அறிவித்த ஆனந்த் மஹிந்திரா...

    இந்தியாவின் இளம் செஸ் வீரரான பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலக்ட்ரிக் காரை பரிசளிக்கும் ஆனந்த் மகிந்திரா.... Read More

  8. World Badminton 2023: உலக கோப்பை பேட்மிண்டன் போட்டியில் சாதனை படைத்த குன்லாவுத், அன் சே யங்!

    உலக பேட்மிண்டன் பெண்கள் ஒற்றைய பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற முதல் தென் கொரியா வீராங்கனை என்ற வரலாற்று சாதனையையும் 21 வயதான அன் சே யங் படைத்தார் Read More

  9. Peanut Barfi: இனி கடைக்கு போக வேண்டாம்... வேர்க்கடலை பர்பியை வீட்டிலேயே செய்து அசத்துங்க..!

    உடலுக்கு பல்வேறு ஆரோக்கியம் தரும் வேர்க்கடலை பர்பி எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க. Read More

  10. Bank Holidays September 2023: கவனிங்க மக்களே..செப்டம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை தெரியுமா?

    Bank Holidays September: வரும் செப்டம்பர் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பதை இந்தக் கட்டுரையில் காணலாம். Read More