1. ABP Nadu Top 10, 18 January 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 18 January 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 18 January 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 18 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. தெலங்கானாவில் உருவாகும் புதிய கூட்டணி - திமுகவின் மெகா கூட்டணியில் விரிசலா?

    தேசிய அளவில் 3-வது அணியை உருவாக்கும் வகையில் மெகா கூட்டணியை அமைக்க பிரம்மாண்ட பேரணியை நடத்துகிறார் தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகரராவ். இதனால், திமுக- காங்கிரஸ் மெகா கூட்டணி கனவுக்குச் சிக்கல். Read More

  4. Aleida Guevara: மனித உரிமைகளுக்காக போராட வேண்டும்... அனைவரும் ஒன்றிணைவோம்..தமிழ்நாட்டில் கர்ஜித்த சேகுவரா மகள்..!

    வெற்றியை அடையும் வரை போராடி கொண்டே இருக்க வேண்டும் என சேகுவராவின் மகள் அலெய்டா குவேரா தெரிவித்தார். Read More

  5. Hansika Motwani: ஹன்சிகா கல்யாணம் பார்க்கணுமா... ஓடிடியில் வருது பாருங்க... எப்போ தெரியுமா?

    நடிகை ஹன்சிகா மோத்வானியின் திருமண நிகழ்வுகள் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதை அவர் தனது சமூக வலைத்தளப்பதிவு மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.  Read More

  6. BiggBoss Janani in Thalapathy 67 : ஆரம்பமே அட்டகாசம்... லாஸ்லியாவை மிஞ்சிய ஜனனி... தளபதி 67 படத்தில் இணையும் பிக்பாஸ் பிரபலம்  

    பிக் பாஸ் சீசன் 6 பிரபலம் ஜனனி லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணி சேரும் தளபதி 67 திரைப்படத்தில் இணைய உள்ளார். Read More

  7. Vinesh Phogat: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் மீது பாலியல் தொல்லை புகார்.. போராட்டத்தில் மல்யுத்த வீரர்கள்.. நடந்தது என்ன?

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் தொல்லை மற்றும் உடல்ரீதியான துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. Read More

  8. Sarfaraz Khan: ’என்னை எதுக்கு டீம்ல சேர்க்கல’.. டெல்லிக்கு எதிராக சதம்.. சொல்லாமல் சொல்லி அடித்த சர்ஃபராஸ் கான்!

    முதல் தர போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்த வீரர்களில் அதிக சராசரியுடன் சர்பராஸ் கான் இரண்டாவது இடத்திலும், பிராட்மேன் முதலிடத்தில் உள்ளனர்.  Read More

  9. Skin Care Routine : தினமும் பத்து நிமிஷம்.. கருவளையம், சரும பிரச்சனைகளுக்கு இந்த விஷயத்தை ஃபாலோ பண்ணுங்க..

    நாள் தோறும் பத்து நிமிடங்கள் ஒதுக்கி சருமத்தை பாதுகாத்து வரும் பட்சத்தில் மனதுக்கும் உடலுக்கும் நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும். Read More

  10. ShareChat Lay Offs : தொடரும் பணிநீக்கங்கள்...500 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது ஷேர்சாட்...அதிர்ச்சியில் ஊழியர்கள்...

    பிரபல சமூக ஊடகமான ஷேர்சாட் 20% பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. Read More