1. ABP Nadu Top 10, 17 September 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 17 September 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 17 September 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 17 September 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Telangana Congress: பெண்களுக்கு ரூ.2,500; வீட்டுமனையோடு ரூ.5 லட்சம்: தெலங்கானாவை கைப்பற்ற சோனியாவின் அதிரடி அறிவிப்புகள்!

    தெலங்கானாவில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள வாக்குறுதிகள், வாக்காளர்களை திக்குமுக்காட வைத்துள்ளது. Read More

  4. Italy Flight Accident: இத்தாலி: காரின் மீது விழுந்து நொறுங்கிய விமானம்.. விபத்தில் 5 வயது சிறுமி பலி..! - வீடியோ

    இத்தாலியில் தீடிரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் சாலையில், கார் மீது விழுந்து நொறுங்கிய விபத்தில் 5 வயது சிறுமி உயிரிழந்தார். Read More

  5. TTF Vasan Accident: மவுசு காட்ட நினைத்து மாவுக்கட்டு வாங்கிய டிடிஎஃப் வாசன் - வெளியான பகீர் வீடியோ

    TTF Vasan: பிரபல பைக் ரைடர் டி.டி.எஃப். வாசன் சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  Read More

  6. Lal Salaam Rajinikanth: ”மதம், நம்பிக்கைய மனசுல வை; மனித நேயத்தை அதுக்கும் மேல வை” - வைரலாகும் ரஜினி டப்பிங் வீடியோ

    “மதத்தையும் நம்பிக்கையும் மனசுல வை, மனித நேயத்த அதுக்கு மேல வை, அதுதான் நம்ம நாட்டோட அடையாளம்” எனும் வசனங்களை ரஜினிகாந்த் இந்த வீடியோவில் பேசியுள்ளார். Read More

  7. Elavenil Valarivan: உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி; தங்கம் வென்று அசத்திய தமிழ்நாட்டு வீராங்கனை இளவேனில் வாலறிவன்

    Elavenil Valarivan: இதுவரை 11 நாடுகள் உலகக் கோப்பையில் பதக்கம் வென்றுள்ளதால், இத்தாலி இரண்டு தங்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்திலும், இந்தியா ஆர்மீனியாவுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.  Read More

  8. Neeraj Chopra Video: ஆறு முயற்சிகளில் இரண்டுமுறை செய்த தவறு.. சொதப்பிய நீரஜ்.. வெள்ளிப்பதக்கத்துடன் ஆறுதல்..!

    டயமண்ட் லீக் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.  Read More

  9. Health: பிரியாணியில் இருக்கும் அன்னாசி பூவில் இத்தனை நன்மைகளா..!

    சீனாவை பூர்வீகமாக கொண்ட அன்னாசி பூ, சீன ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் மற்ற நாடுகளிலும் பயன்படுத்தப்பட்ட இந்த பூ, தவிர்க்க முடியாத மசாலா பொருளாக மாறியுள்ளது. Read More

  10. Petrol Diesel Price: அடிக்கடி மாறும் வானிலை.. மாறாத பெட்ரோல் விலை.. இன்றைய நிலவரம்..!

    Petrol Diesel Price: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. Read More