ABP Nadu Top 10, 16 April 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 16 April 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 16 April 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 16 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
கொரோனாவால் உயிரிழந்த நபர்: 2 ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டுக்கு திரும்பியதால் அதிர்ச்சி... மருத்துவமனையில் மர்மம்..!
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா ஏற்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்த நபர், தற்போது தனது வீட்டுக்கு திரும்பிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Read More
மாணவர்களுக்கு நடந்த கொடூரம்... பெண் ஆசிரியர்கள் செய்த காரியம்... அமெரிக்காவை உலுக்கும் பாலியல் துன்புறுத்தல்கள்..!
மாணவர்களுடன் பாலியல் உறவு வைத்த காரணத்தால் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
Ponniyin Selvan 2: சோழர்களுடன் விமானத்தில் பயணித்த பூங்குழலி... ப்ரொமோஷன் பணிகளைத் தொடங்கிய பொன்னியின் செல்வன் படக்குழு!
த்ரிஷா, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பொன்னியின் செல்வன் படக்குழுவினர் கோவை பயணிக்கும் புகைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் பகிர்ந்துள்ளது. Read More
Happy Birthday Vikram: மாடல், டப்பிங் ஆர்டிஸ்ட், நடிகர்: தமிழ் திரையுலகின் கென்னி: விக்ரம் எனும் வித்தகருக்கு பிறந்தநாள்!
தமிழ் சினிமா கண்டிராத நாயகர்கள் இல்லை. முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் தொடங்கி தற்போதைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை நிறைய நிறைய நாயகர்களை சந்தித்துவிட்டது. சந்தித்துக் கொண்டிருக்கிறது. Read More
தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே பாக் நீரிணையை நீந்தி கடந்து மாற்றுத்திறனாளி சாதனை
சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ், `ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்' முறையில் இலங்கையின் தலைமன்னார்- தனுஷ்கோடி பாக் நீரிணை கடலை நீந்திக் கடந்த மாற்றுத்திறனாளி என்ற சாதனையைப் படைத்துள்ளார். Read More
Novak Djokovic: ஏடிபி மான்டே கார்லோ மாஸ்டர்ஸில் தோல்வி.. நோவாக் ஜோகோவிச்சின் சுவாரஸ்ய பதில்
ஏடிபி மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் 2023 இல் லோரென்சோ முசெட்டியிடம் தோல்வியுற்றது குறித்து நோவக் ஜோகோவிச் கருத்து தெரிவித்துள்ளார். Read More
Buransh flower: மருத்துவ குணங்கள் நிறைந்த புரான்ஷ் மலர் ஜூஸ்; பிரபல நடிகை பாக்யஸ்ரீ பகிர்ந்த டிப்ஸ்! இதைப் படிங்க!
Health Tips: புரான்ஷ் மலர்களின் மருத்துவ குணங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம். Read More
Petrol, Diesel Price: வாரத்தின் முதல் நாளே குட் நியூஸா? சரிந்ததா இன்றைய பெட்ரோல், டீசல் விலை?
சென்னையில் இன்று (ஏப்ரல்.17) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. Read More
ABP Nadu Top 10, 17 April 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
17 Apr 2023 06:39 AM (IST)
ABP Nadu Top 10 Morning Headlines, 17 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 17 April 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
17 Apr 2023 06:39 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -