1. ABP Nadu Top 10, 16 April 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 16 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 15 April 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 15 April 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Arvind Kejriwal: சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜரான அரவிந்த் கெஜ்ரிவால்..! ஆம் ஆத்மி போராட்டம்..! டெல்லியில் பதற்றம்..!

    புதிய மதுபான கொள்கை வழக்கில் டெல்லி  மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்,  சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜரானார்.  Read More

  4. கடவுளை நேரில் சந்திக்க முயற்சி; உணவு, தண்ணீர் இன்றி உண்ணாவிரதம் இருந்த 4 பேர் மரணம்...! மூடநம்பிக்கையின் உச்சம்..!

    மத போதகர் ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் சிலர் இயேசு கிறிஸ்துவை சந்திப்பதற்காக உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More

  5. Poniyin Selvan Anthem: வாளை சுழற்றி நடித்த ஏ.ஆர்.ரஹ்மான்... மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன் ஆந்தம் பாடல்!

    பொன்னியின் செல்வன் பாகங்களுக்கான பி எஸ் ஆந்தம் பாடல் இன்று மாலை வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் பாடலைப் பாடியுள்ளார். Read More

  6. Kanguva: சூர்யாவின் “கங்குவா” பட தலைப்புக்கு என்ன அர்த்தம்? - இணையத்தில் தீயாய் பரவும் தகவல்..!

    நடிகர் சூர்யா நடித்து வரும் 42வது படத்தின் டைட்டில் இன்று வெளியான நிலையில், அதற்கு என்ன அர்த்தம் என்பது தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.  Read More

  7. தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே பாக் நீரிணையை நீந்தி கடந்து மாற்றுத்திறனாளி சாதனை

    சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ், `ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்' முறையில் இலங்கையின் தலைமன்னார்- தனுஷ்கோடி பாக் நீரிணை கடலை நீந்திக் கடந்த மாற்றுத்திறனாளி என்ற சாதனையைப் படைத்துள்ளார். Read More

  8. Novak Djokovic: ஏடிபி மான்டே கார்லோ மாஸ்டர்ஸில் தோல்வி.. நோவாக் ஜோகோவிச்சின் சுவாரஸ்ய பதில்

    ஏடிபி மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் 2023 இல் லோரென்சோ முசெட்டியிடம் தோல்வியுற்றது குறித்து நோவக் ஜோகோவிச் கருத்து தெரிவித்துள்ளார். Read More

  9. Travel: கோடை விடுமுறையை அனுபவிக்க வேண்டுமா? எங்கே செல்லலாம்? பிரம்மிக்க வைக்கும் அழகிய படகு இல்லங்கள்!

    இந்தியாவின் பல மாநிலங்களில் தனித்துவமான, பிரம்மாண்டமான, அழகிய படகு இல்லங்கள் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. Read More

  10. Vegetable Price: காய்கறி வாங்க மார்க்கெட் போறீங்களா? .. இன்றைய விலை நிலவரம் என்னன்னு தெரிஞ்சிகோங்க..!

    கோயம்பேடு காய்கறி சந்தையில் என்னென்ன காய்கறிகள் என்னென்ன விலையில் விற்கப்படுகிறது என்பதை கீழே காணலாம். Read More