1. ABP Nadu Top 10, 9 August 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 9 August 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 9 August 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 9 August 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. PM Sharad Pawar: சரத் பவாரால் ஏன் பிரதமராக முடியவில்லை? காரணத்தை பட்டுனு சொன்ன பிரதமர் மோடி..!

    சரத் பவார் குறித்து பிரதமர் மோடி தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. Read More

  4. Miss Universe Indonesia: மிஸ் யுனிவர்ஸ் இந்தோனேசியா: ”உள்ளாடையின்றி நடந்த உடல் சோதனைகள்" - பரபர புகார் கொடுத்த அழகிகள்...!

    மிஸ் யுனிவர்ஸ் இந்தோனியா அழகுப் போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்கள் சிலர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். Read More

  5. CaptainMiller: ரஜினியின் ஜெயிலர் ரிலீசில் தனுஷ் வச்ச டிவிஸ்ட் - 3500 திரையரங்குகளில் வெளியாகும் கேப்டன் மில்லர் டீசர்

    ரஜினியின் ஜெயிலர் ரிலீசில் தனுஷின் கேப்டன் மில்லர் டீசர் வெளியீடு Read More

  6. Actor Prakash Raj: நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்ற நிகழ்ச்சி; கல்லூரி வளாகத்தை கோமியத்தால் சுத்தம் செய்த பாஜக மாணவர்கள் அமைப்பு

    Actor Prakash Raj: இதனையடுத்து, பிரகாஷ் ராஜ் கல்லூரிக்குள் வரக்கூடாது என்று கல்லூரி வளாகம் முன் திரண்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். Read More

  7. India vs Pakistan Hockey: பாகிஸ்தானின் அரையிறுதிக் கனவை சுக்கு நூறாக்கிய இந்தியா; 4-0 என்ற கணக்கில் அபார வெற்றி..!

    இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். Read More

  8. China vs Japan Hockey: இறுதிவரை போராடிய சீனா.. 2-1 என்ற கணக்கில் வென்ற ஜப்பான்; அரையிறுதிக்கு என்ன வாய்ப்பு?

    சீனா அணிக்கு எதிரான போட்டியில் ஜப்பான் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. Read More

  9. National Book Lovers Day: அகத்தை புதுமைப்படுத்துவதே புத்தகம்...! இன்று தேசிய புத்தக காதலர்கள் தினம்!

    National Book Lovers Day : வாசிப்பையே தங்கள் சுவாசமாக கருதி புத்தகங்களை நேசிக்கும் புத்தக பிரியர்களை கொண்டாடும் தேசிய புத்தக காதலர்கள் தினம் இன்று..! Read More

  10. Petrol, Diesel Price: மாறும் பருவநிலை.. மாற்றம் கண்டதா பெட்ரோல், டீசல் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்..!

    Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 14 மாதங்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில் , இன்றைய நிலவரத்தை அறியலாம். Read More