மேலும் அறிய

திருவாரூர்: மனித முகத்துடன் காட்சி தரும் ஆதி விநாயகர்.. விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்!

ஆதி விநாயகர் தும்பிக்கை இல்லாமல் மனித முகத்தோடு காட்சி அளிக்கிறார். இந்த ஆதி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஹோமம் நடைபெற்று மகா பூர்ணாகித்தி நடைபெற்றது.  

மனித முகத்துடன் காட்சி தரும் ஆதி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஆவணி மாதம் வளர்பிறை நான்காம் நாளை விநாயகர் அவதரித்த நாளாக கருதி விநாயகர் சதுர்த்தியாக இந்துக்கள் கொண்டாடி வருகின்றனர். அதன் அடிப்படையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருவாரூரில் மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். மேலும் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா பூந்தோட்டம் அருகே  செதலபதி கிராமத்தில் விநாயகர் மனித முகத்துடன் ஆதி விநாயகராக காட்சியளிக்கிறார். திருஞானசம்பந்தர் அருணகிரி ஆகியோரால் பாடல் பெற்ற பழமையான தலமான சிதளபதியில் உள்ள ஸ்ரீ சொர்ணவல்லி சமேத முக்தீஸ்வரர் ஆலயத்தில் வெளிப்புறத்தில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது இந்த ஆதி விநாயகர் ஆலயம் இங்கு ஆதி விநாயகர் தும்பிக்கை இல்லாமல் மனித முகத்தோடு காட்சி அளிக்கிறார். இந்த ஆதி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஹோமம் நடைபெற்று மகா பூர்ணாகித்தி நடைபெற்றது.  விநாயகருக்கு பால், தயிர், மஞ்சள் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி காப்பு அணிந்து மகா தீபாரதனை நடைபெற்றது. மேலும் அதனை தொடர்ந்து லட்ச அர்ச்சனை நடைபெற்றது.

திருவாரூர்: மனித முகத்துடன் காட்சி தரும் ஆதி விநாயகர்.. விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை இந்த ஆண்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் மாவிலை தோரணம் தென்னை ஓலை தோரணம் எருக்கன் பூ மாலை, அருகம்புல் மாலை உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் ஆர்வமுடன் நின்று வாங்கிச் சென்றனர். அச்சு வைத்து மண்ணால் ஆன விநாயகர் சிலைகளை தள்ளுவண்டி கடைகள் மற்றும் சாலையோர கடைகளில் அவ்வப்போது தயாரித்து பொதுமக்களிடம் வழங்கினர். இந்த மண்ணாலான விநாயகர் சிலைகள் 50 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை வடிவத்திற்கு தகுந்தார் போல் விற்பனை செய்யப்பட்டது. வீடுகளில் விநாயகருக்கு வழிபாடு நடத்தும் பொருட்டு மண்ணாலான விநாயகர் சிலைகளை வாங்கிச் சென்று அவற்றுக்கு கொழுக்கட்டை, புத்தரிசி போன்றவற்றை படைத்து அந்த மண்ணாலான விநாயகரை தண்ணீரில் கரைப்பது வழக்கம். அதன் அடிப்படையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளை அலங்கரிக்கும் பொருட்டு மாவிலை தோரணம் தென்னை ஓலை தோரணம் ஆகியவற்றையும் விநாயகருக்கு உகந்ததாக கருதப்படும் எருக்கன் பூ மாலை அருகம்புல் மாலை ஆகியவற்றையும் மன்னாலான விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வழிபடுவதற்கும் பொதுமக்கள் காத்திருந்து வாங்கிச் சென்றனர். 

திருவாரூர்: மனித முகத்துடன் காட்சி தரும் ஆதி விநாயகர்.. விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்!

மேலும் திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள சர்க்கரை விநாயகர் ஆலயத்தில் தேசியக்கொடி வண்ணத்தில் விநாயகர் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது அனைத்து தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. அதேபோன்று திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு எதிரில் உள்ள மாற்றுரைரைத்த விநாயகர் ஆலயத்திலும் பெரும்பாலான பொதுமக்கள் விநாயகரை வழிபட்டு சென்றனர். திருவாரூர் மாங்குடி கொரடாச்சேரி கூத்தாநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற உள்ள நிலையில் இன்று காலை முதல் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது இதன் காரணமாக விநாயகர் ஊர்வலம் செல்வதில் பல்வேறு சிக்கல் எழுந்துள்ளது மழை விட்ட பின்னரே விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைக்க முடியும் என பக்தர்கள் தெரிவித்துள்ளனர்

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தீபாவளி இனிப்பு, காரம்: சுகாதாரமற்ற தயாரிப்புக்கு கடும் நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
தீபாவளி இனிப்பு, காரம்: சுகாதாரமற்ற தயாரிப்புக்கு கடும் நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
மதுரை ஓணான் கரடு மலையில் கல் குவாரிக்கு தடை: தொல்லியல் எச்சங்கள் பாதுகாக்க உத்தரவு!
மதுரை ஓணான் கரடு மலையில் கல் குவாரிக்கு தடை: தொல்லியல் எச்சங்கள் பாதுகாக்க உத்தரவு!
உசிலம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிரடி: ரூ.7.65 லட்சம் பறிமுதல், நில முறைகேடு அம்பலம்!
உசிலம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிரடி: ரூ.7.65 லட்சம் பறிமுதல், நில முறைகேடு அம்பலம்!
அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் விடுவிப்பு - மொத்தமாக ரூ.167.12 கோடி வரவுவைப்பு!
அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் விடுவிப்பு - மொத்தமாக ரூ.167.12 கோடி வரவுவைப்பு!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கடவுள் மறுப்புக் கொள்கையில் இரட்டை வேடமா? வேதங்கள் முழங்க நடந்த துரைமுருகன் பேத்தி கல்யாணம்!
கடவுள் மறுப்புக் கொள்கையில் இரட்டை வேடமா? வேதங்கள் முழங்க நடந்த துரைமுருகன் பேத்தி கல்யாணம்!
சிறை பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு தீவிரம்! - முன்னாள் டிஜிபி தலைமையில் குழு அமைப்பு
சிறை பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு தீவிரம்! - முன்னாள் டிஜிபி தலைமையில் குழு அமைப்பு
Asia Cup: இந்திய அணியின் துணை கேப்டனான ரஜத் படிதார்! ஆசிய கோப்பைக்கு களமிறங்கும் மாஸ் டீம்! யார்? யாரு?
Asia Cup: இந்திய அணியின் துணை கேப்டனான ரஜத் படிதார்! ஆசிய கோப்பைக்கு களமிறங்கும் மாஸ் டீம்! யார்? யாரு?
ரயிலில் பட்டாசு கொண்டு போனா 3 வருஷம் ஜெயில்! ஊருக்கு செல்லும் பயணிகளுக்கு எச்சரிக்கை
ரயிலில் பட்டாசு கொண்டு போனா 3 வருஷம் ஜெயில்! ஊருக்கு செல்லும் பயணிகளுக்கு எச்சரிக்கை
அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் விடுவிப்பு - மொத்தமாக ரூ.167.12 கோடி வரவுவைப்பு!
அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் விடுவிப்பு - மொத்தமாக ரூ.167.12 கோடி வரவுவைப்பு!
KN Nehru Case: கைவிட்ட உச்சநீதிமன்றம்.. அன்பில் மகேஷை தொடர்ந்து கே.என்.நேரு கைதாகிறார்?
KN Nehru Case: கைவிட்ட உச்சநீதிமன்றம்.. அன்பில் மகேஷை தொடர்ந்து கே.என்.நேரு கைதாகிறார்?
Hyundai Offers: தீபாவளி டமாக்கா! ரூபாய் 1.20 லட்சம் ஆஃபரை அள்ளித்தெளித்த ஹுண்டாய்! எந்த காருக்கு எவ்ளோ?

Embed widget