மேலும் அறிய

தஞ்சாவூரில் போலி மருத்துவம் பார்த்த இரண்டு பேர் கைது

மதுக்கூர் பகுதியில் போலி மருத்துவம் பார்த்த இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் சேர்ந்த சித்த மருத்துவர் அறிவழகன் (52), கடந்த 15 ஆண்டுகளாக மதுக்கூர் பேருந்து நிலையம் அருகே கிளினிக் நடத்தி வருகிறார். சித்த மருத்துவம் படித்துள்ள அறிவழகன் தனது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளித்து வருவதாக எழுந்த புகாரின்பேரில், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் திலகம் தலைமையில், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் அன்பழகன் உள்ளிட்ட மருத்துவ அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அவரது மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனை நடத்தினர்.

தஞ்சாவூரில் போலி மருத்துவம் பார்த்த இரண்டு பேர் கைது

அப்போது, மருத்துவர் அறிவழகனின் கல்விச் சான்றிதழ்களை பரிசோதனை செய்தனர். இதில் அறிவழகன், சித்த மருத்துவம் படித்துவிட்டு, ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளித்து வருவது தெரிய வந்தது. மேலும், அவரது மருத்துவமனையில் ஆங்கில மருந்துகள் விற்பனை செய்யும் மருந்தகம், எக்ஸ்-ரே, இசிஜி வசதிகள் மற்றும் உள் நோயளிகளுக்கான 9 படுக்கைகள் இருந்தன.

தொடர்ந்து மருத்துவமனை முழுவதும் சோதனை செய்த போது, இரண்டு பெரும் பைகளில் 1.12 கோடி ரொக்கம் இருப்பதை கண்டுபிடித்தனர். பணம் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து,  வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இரவு முழுவதும் அறிவழகனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட பணம், புதிதாக இடம் வங்க வைத்துள்ளதாக அறிவழகன் தெரிவித்தார். இருப்பினும் சந்தேகத்தின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தஞ்சாவூரில் போலி மருத்துவம் பார்த்த இரண்டு பேர் கைது

இதை போல, மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே, மாதவன் (50), என்பவர் நடத்தி வரும் மருத்துவமனையில் சுகாதார துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது மாதவன், அந்த மருத்துவமனையை 15 ஆண்டாக நடத்தி வருவதும், வெறும் ப்ளஸ் 2 மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதையெட்டுத்து போலி மருத்துவர்களாக இருந்த அறிவழகன் மற்றும் மாதவன் இருவரையும் மதுக்கூர் காவல்துறையினர் கைது செய்தனர். 

தலைப்பு செய்திகள்

8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
4 குப்பைத் தொட்டிகள் கட்டாயம் இருக்கணும்... அதிரடி காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம்
4 குப்பைத் தொட்டிகள் கட்டாயம் இருக்கணும்... அதிரடி காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம்
கும்பகோணம் அருகே நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கும்பகோணம் அருகே நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
பூத்துக் குலுங்கும் கொன்றை மரங்கள்: தஞ்சாவூர் அருகே மனதைக் கொள்ளைக் கொள்ளும் இயற்கை எழில்!
பூத்துக் குலுங்கும் கொன்றை மரங்கள்: தஞ்சாவூர் அருகே மனதைக் கொள்ளைக் கொள்ளும் இயற்கை எழில்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Tiruvannamalai Bypass Project: திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
Embed widget