மேலும் அறிய

வேளாங்கண்ணியில் குறுத்தோலை ஞாயிறு - ஓசன்னா பாடலை பாடி ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் ஊர்வலம்

கைகளில் குருத்தோலைகளை ஏந்தி உன்னதங்களிலே ஒசன்னா, தாவீதின் மைந்தனே ஓசன்னா, ஆண்டவர்  பெயரால் வருகிறவர் ஓசன்னா எனபாடல்களை பாடி பவனியாக சென்றனர்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயம்   கிறிஸ்தவர்களின் புனிதத்தலமாக சுற்றுலா தளமாகவும் விளங்குகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் புனித பயணிகளாக வந்துசெல்கிறார்கள். இந்தநிலையில் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் முக்கிய நாளாக கருதப்படும் குருத்தோலை ஞாயிற்றையொட்டி  இன்று காலை வேளாங்கண்ணியில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்துவந்திருந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். 

வேளாங்கண்ணியில் குறுத்தோலை ஞாயிறு - ஓசன்னா பாடலை பாடி ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள்  ஊர்வலம்
 
குருத்தோலைபவனியில்  கைகளில் குருத்தோலைகளை ஏந்தி உன்னதங்களிலே ஒசன்னா, தாவீதின் மைந்தனே ஓசன்னா, ஆண்டவர்  பெயரால் வருகிறவர் ஓசன்னா எனபாடல்களை பாடி பவனியாக சென்றனர். இந்த பவனி பேரலாயத்தின்  முகப்பு  பகுதியில் இருந்து தொடங்கி வேளாங்கண்ணியின் முக்கிய வீதிகள் வழியாக பேராலயத்தின் கீழ்க்கோவிலை  வந்தடைந்தது. அதைத்தொடர்ந்து பேராலயத்தில் குருத்தோலைஞாயிறு சிறப்பு பிரார்தனை நடைபெற்றது. குருத்தோலை ஞாயிற்றையொட்டி இன்று வேளாங்கண்ணியில் கொங்கனி, மலையாளம், ஆங்கிலம், இந்தி, தமிழ்  உள்ளிட்ட மொழிகளில் சிறப்பு பிரார்தனை நடைபெறுகிறது.
 

 
ஒடாச்சேரில் இருந்து நாகை நகராட்சிக்கு வரும் பிரதான குடிநீர் குழாய் உடைந்தில் வீணாகும் தண்ணீர்
 
நாகை நகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பயன்பாட்டிற்கு பல வருடங்களாக குடிதண்ணீர் திருவாரூர் மாவட்டம் ஒடாச்சேரயில் இ ருந்து  கீழ்வேளூர் ஆழியூர், சங்கமங்கலம், செல்லூர் வழியாக இரும்பு பைப் மூலம் நாகை  புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள குடிநீர்  தேக்க தொட்டிக்கு  கொண்டு செல்லபட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நாகை அருகே சங்கமங்கலம் தாமரைக்குளம் பகுதியில் குடிநீர் குழாயில்  உடைப்பு ஏற்பட்டுள்ளது‌. ஒரு மாத காலமாக மக்கள் குடிக்கும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள குளத்தில் சென்று குளம் நிரம்பி விட்டது.
 

வேளாங்கண்ணியில் குறுத்தோலை ஞாயிறு - ஓசன்னா பாடலை பாடி ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள்  ஊர்வலம்
 
இதனை அப்பகுதி மக்கள்  சம்பந்தப்பட்ட துறைக்கு தெரியப்படுத்தியதாக கூறுகின்றனர். ஆனால் இதுவரை எந்த அதிகாரியும் அதை கண்டுகொள்ளவில்லை என புகார் என புகார் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் என புகார் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் என புகார் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் என புகார் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் கோடைகாலத்தில் என புகார் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் கோடைகாலத்தில் தண்ணீருக்காக பல்வேறு கிராம மக்கள் அலையும் நிலையில் அதிகாரிகள் பொறுப்பற்று இருப்பது வேதனை அளிக்கிறது என தெரிவித்து அப்பகுதி மக்கள் குடிநீர் வீணாகி குளத்தில் செல்வதை தடுத்து சீர் செய்ய சம்பந்தப்பட்ட  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget