மேலும் அறிய

கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு மாரத்தான் - 400க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்பு

மாரத்தான் போட்டியில் முதல் இடத்தை மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை பெண்கள் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி கீதாஞ்சலி பிடித்தார்

தமிழ்நாட்டில் கொரானா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவியதை அடுத்து, அதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு கட்டுக்குள் கொண்டுவந்தது. அதன்  காரணமாக தமிழ்நாட்டில் கொரோனோ வைரஸ் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து. இந்த சூழலில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. 

கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு மாரத்தான் - 400க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்பு

கொரோனா வைரஸ் தொற்று குறித்து அரசு சார்பில் பல்வேறு விதமான விழிப்புணர்வுகளை மக்களிடையை ஏற்படுத்தி வருகின்றன. அதுபோன்று பள்ளி, கல்லூரி, தன்னார்வலர்கள் பலரும் அரசுடன் இணைந்து கொரோனோ வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு செல்கின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி   தூய தெரசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது,  அக்கல்லூரியின் சார்பில்  கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு மாரத்தான் நடத்தப்பட்டது. 

கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு மாரத்தான் - 400க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்பு

மாரத்தான் போட்டியில் மயிலாடுதுறை ,நாகை மாவட்டத்தில் உள்ள 11 கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பயிலும் 480 மாணவிகள் பங்கேற்றனர். மாரத்தான் போட்டியை தூய தெரசா கல்லூரியின் கல்லூரி செயலர் அருள்சகோதரி கருணா ஜோசப் பாத், முதல்வர் காமராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  மாணவிகள் கேசவன் பாளையத்தில் தொடங்கி எருக்கட்டாஞ்சேரி, ஒழுகைமங்கலம், ஒழுகைமேட்டுப்பாளையம், பொறையார், ராஜூவ்புரம், தரங்கம்பாடி வழியாக  பத்து கிலோமீட்டர் தூரம் கடந்து மீண்டும் துவங்கிய இடத்திற்கே வந்து சேர்ந்தனர். 

கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு மாரத்தான் - 400க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்பு

மாரத்தான் போட்டியில் முதல் இடத்தை மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை பெண்கள் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி கீதாஞ்சலியும், இரண்டாம் இடத்தை அதே கல்லூரியைச் சேர்ந்த மூன்றாமாண்டு மாணவி ரஞ்சனியும், மூன்றாம் இடத்தை நாகை ஏடிஎம் சி கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி காளீஸ்வரியும் பெற்றனர்.

டீ, காபியில எத்தனை ஸ்பூன் சர்க்கரை போட்டு குடிக்கிறீங்க? ஆப்புகளை அடுக்குகிறார்கள் நிபுணர்கள்..

முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகளுக்கு முறையே  20 ஆயிரம் ரூபாய், 15 ஆயிரம் ரூபாய், மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் பதக்கம், சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டனர். தொடர்ந்து 4 முதல் 20 இடங்களை பெற்ற மாணவிகளுக்கு தலா 500 ரூபாய் ஆறுதல் பரிசும் மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மாரத்தான் போட்டி முன்னிட்டு வழி நெடுகிலும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

நீங்கதான் தஞ்சாவூர் எம்.எல்.ஏ., முதியவர்கள் ஆசி, அன்பு மழையில் நனையும் திமுக வேட்பாளர் சண்.ராமநாதன்
நீங்கதான் தஞ்சாவூர் எம்.எல்.ஏ., முதியவர்கள் ஆசி, அன்பு மழையில் நனையும் திமுக வேட்பாளர் சண்.ராமநாதன்
வல்லத்தில் பழமையான சிமெண்ட் குழாய்களை அகற்றி டிஐ பைப்பாக மாற்ற ரூ.2.09 லட்சம் நிதி ஒதுக்கீடு
வல்லத்தில் பழமையான சிமெண்ட் குழாய்களை அகற்றி டிஐ பைப்பாக மாற்ற ரூ.2.09 லட்சம் நிதி ஒதுக்கீடு
தேர்தல் ஆணையமா? கைப்பாவையா? தஞ்சையில் கடுமையாக விமர்சித்தது யார்?
தேர்தல் ஆணையமா? கைப்பாவையா? தஞ்சையில் கடுமையாக விமர்சித்தது யார்?
மயங்கி விழுந்த அதிமுக வேட்பாளர்... நேரில் சென்று சந்தித்த திமுக வேட்பாளர்: இது எங்கு தெரியுங்களா?
மயங்கி விழுந்த அதிமுக வேட்பாளர்... நேரில் சென்று சந்தித்த திமுக வேட்பாளர்: இது எங்கு தெரியுங்களா?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83%% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03%% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38%% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Puducherry Election 2026: வாக்குப்பதிவில் வரலாறு படைத்த பாண்டிச்சேரி! காரணம் என்ன?
Puducherry Election 2026: வாக்குப்பதிவில் வரலாறு படைத்த பாண்டிச்சேரி! காரணம் என்ன?
கல்லூரி மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு குவிஸ் போட்டி: ரூ.30,000 பரிசு- சூப்பர் வாய்ப்பு!
கல்லூரி மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு குவிஸ் போட்டி: ரூ.30,000 பரிசு- சூப்பர் வாய்ப்பு!
“விஜய் ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி” - துணை முதல்வர் கடும் விமர்சனம்
“விஜய் ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி” - துணை முதல்வர் கடும் விமர்சனம்
Assembly Election 2026: மாறும் வரலாறு! புதுச்சேரியில் மதியம் 1 மணிக்கே 55% தாண்டிய வாக்குப்பதிவு- எவ்வளவு தெரியுமா?
Assembly Election 2026: மாறும் வரலாறு! புதுச்சேரியில் மதியம் 1 மணிக்கே 55% தாண்டிய வாக்குப்பதிவு- எவ்வளவு தெரியுமா?
Hormuz Toll Tax: கச்சா எண்ணெய்; ஈரான் வசூல் வேட்டை; ஒரு பீப்பாய்க்கு ஒரு டாலர் சுங்கக் கட்டணம்; ஒரு கப்பலில் எத்தனை.?
கச்சா எண்ணெய்; ஈரான் வசூல் வேட்டை; ஒரு பீப்பாய்க்கு ஒரு டாலர் சுங்கக் கட்டணம்; ஒரு கப்பலில் எத்தனை.?
Ducati: உலகின் மிகக் குறைந்த எடையில் சூப்பர் பைக்- காற்றில் மிதக்கும் வேகம்! களமிறக்கிய டுகாட்டி- விலை எவ்ளோ?
Ducati: உலகின் மிகக் குறைந்த எடையில் சூப்பர் பைக்- காற்றில் மிதக்கும் வேகம்! களமிறக்கிய டுகாட்டி- விலை எவ்ளோ?
Abbas Araghchi Vs Netanyahu: அப்போ எல்லாரும் சொன்னது உண்மைதானா.? இஸ்ரேல் தான் கல்ப்ரிட்; உண்மையை உடைத்த அரக்சி
அப்போ எல்லாரும் சொன்னது உண்மைதானா.? இஸ்ரேல் தான் கல்ப்ரிட்; உண்மையை உடைத்த அரக்சி
Trump Iran War: புஸ்வானமாகும் போர்நிறுத்தம்.? இன்னும் பெரிய, வலிமையான தாக்குதல்; ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
புஸ்வானமாகும் போர்நிறுத்தம்.? இன்னும் பெரிய, வலிமையான தாக்குதல்; ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Embed widget