மேலும் அறிய

படியில் தொங்கிய மாணவர்களால் அதிருப்தி - சாலையிலேயே அரசுப்பேருந்தை நிறுத்திவிட்டு இறங்கி சென்ற ஓட்டுநர்

காவல்துறையினர் ஓட்டுநரை சமாதானம் செய்து பேருந்தினை இயக்கும்படி கூறியதன் பேரில் ஓட்டுனர் பேருந்தினை இயக்கி சென்றார்.

மயிலாடுதுறை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் தினசரி மயிலாடுதுறை நகருக்கு பேருந்து மூலம் வந்து செல்கின்றனர். இதில், சில உள்கிராமங்களுக்கு ஓரிரு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டுகளில் தொங்கியபடியே பயணம் செய்வது வாடிக்கையாக உள்ளது.


படியில் தொங்கிய மாணவர்களால் அதிருப்தி - சாலையிலேயே அரசுப்பேருந்தை நிறுத்திவிட்டு இறங்கி சென்ற ஓட்டுநர்

இந்நிலையில் நேற்று மாலை மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு வழியாக பாப்பாகுடி சென்ற அரசுப் பேருந்தில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்துள்ளது. இதனால் மாணவர்கள் பலர் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடியே பயணித்துள்ளனர். அவர்களை உள்ளே நிற்கச்சொல்லி ஓட்டுநர் பலமுறை சத்தமிட்டும், இருந்தும் அதனை சிறிதும் பொருட்படுத்தாத மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடியே வந்துள்ளார். 


படியில் தொங்கிய மாணவர்களால் அதிருப்தி - சாலையிலேயே அரசுப்பேருந்தை நிறுத்திவிட்டு இறங்கி சென்ற ஓட்டுநர்

இதனால் பேருந்தை இயக்கமுடியாமல் சிரமமடைந்த பேருந்தின் ஓட்டுநர், ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்து அரசுப்பேருந்தினை நடு ரோட்டிலேயே நிறுத்தி விட்டு அங்கிருந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அரை மணி நேரமாக சாலையிலேயே நின்றுகொண்டிருந்த பேருந்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் நெரிசலில் சிக்கி ஆம்புலன்ஸ்ம் செல்லமுடியாமல் சிக்கிக்கொண்டது. பின்னர் வெகுநேரம் கழித்து அங்கு வந்த ஓட்டுனர் பேருந்திணை எடுத்து சாலையின் ஓரமாக நிறுத்தினார். 


படியில் தொங்கிய மாணவர்களால் அதிருப்தி - சாலையிலேயே அரசுப்பேருந்தை நிறுத்திவிட்டு இறங்கி சென்ற ஓட்டுநர்

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை காவல்துறையினர் ஓட்டுநரை சமாதானம் செய்து பேருந்தினை இயக்கும்படி கூறியதன் பேரில் ஓட்டுனர் பேருந்தினை இயக்கி சென்றார். அதிக அளவு பயணிகளை ஏற்றியதால் கோபமடைந்து ஓட்டுனர் சாலையிலேயே பேருந்தை நிறுத்தி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, மணல்மேடு உள்ளிட்ட மார்க்கத்தில் பீக் ஹவர்ஸ் என்று சொல்லப்படும் காலை, மாலை வேளைகளில் கூடுதல் பேருந்துகளை இயக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.


படியில் தொங்கிய மாணவர்களால் அதிருப்தி - சாலையிலேயே அரசுப்பேருந்தை நிறுத்திவிட்டு இறங்கி சென்ற ஓட்டுநர்

கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

இது ஒரு புறம் இருக்க கொரோனோ வைரஸ் தொற்று வழிகாட்டுதலின் படி பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள் சமூக விலகலை பின் படுத்தும் விதமாக சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த உத்தரவிட்டுள்ள தமிழ்நாடு அரசு, அதனை பேருந்துகளிலும் கடைப்பிடிக்காமல் இவ்வாறு மூச்சு விட கூட இடம் இல்லாத அளவிற்கு கூட்டம் மிகுந்த பேருந்துகளில் மாணவர்கள் பயணித்தால் கொரோனோ வைரஸ் தொற்று பரவாதா? என கேள்வி எழுப்பியுள்ள சமூக ஆர்வலர்கள் இதனை கருத்தில் கொண்டு அரசு மாணவர்கள் சமூக விலகலை பின் படுத்தும் விதமாக காலை மற்றும் மாலை வேளைகளில் அவர்களுக்கென தனி பேருந்து இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் உணவகத்தில் ஏ.சி. காஸ் சிலிண்டர் வெடித்த விபத்து... மெக்கானிக்கும் பலி
தஞ்சாவூர் உணவகத்தில் ஏ.சி. காஸ் சிலிண்டர் வெடித்த விபத்து... மெக்கானிக்கும் பலி
அரசவையின் ஆரோக்கிய ரகசியம்: சரபேந்திர பாகசாஸ்திரத்தின் மருத்துவச் சமையல்
அரசவையின் ஆரோக்கிய ரகசியம்: சரபேந்திர பாகசாஸ்திரத்தின் மருத்துவச் சமையல்
திவ்ய தேசங்களின் திவ்ய சுவை: நெய் ஒழுகும் 'அக்கார வடிசல்' - சிறப்புகளும் செய்முறையும்!
திவ்ய தேசங்களின் திவ்ய சுவை: நெய் ஒழுகும் 'அக்கார வடிசல்' - சிறப்புகளும் செய்முறையும்!
மாற்றுப்பயிரில் முத்திரை பதிக்கும் விவசாயிகள்... கோடை சாகுபடியில் ஆர்வம்
மாற்றுப்பயிரில் முத்திரை பதிக்கும் விவசாயிகள்... கோடை சாகுபடியில் ஆர்வம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?
மத்திய அமைச்சரையே ஓடவிட்டவர் TVKவில் தலித் பெண் அமைச்சர் யார் இந்த கமலி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IAS Officers Transfer: வணிக வரித்துறை செயலாளராக குமரகுருபரன் நியமனம்; பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றிய தமிழக அரசு
வணிக வரித்துறை செயலாளராக குமரகுருபரன் நியமனம்; பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றிய தமிழக அரசு
தவெக ஆட்சியில் என்னென்ன செய்தோம்? 60 நாள் மட்டும் டைம் கொடுங்க- தேதி குறித்த ஆதவ்!
தவெக ஆட்சியில் என்னென்ன செய்தோம்? 60 நாள் மட்டும் டைம் கொடுங்க- தேதி குறித்த ஆதவ்!
Trump Vs Iran: “ஹார்முஸ் முழுக்க என் கன்ட்ரோல்ல இருக்கு, ஈரான் அணு ஆயுதம் செய்ய விட மாட்டேன்“ - ட்ரம்ப் சூளுரை
“ஹார்முஸ் முழுக்க என் கன்ட்ரோல்ல இருக்கு, ஈரான் அணு ஆயுதம் செய்ய விட மாட்டேன்“ - ட்ரம்ப் சூளுரை
US Iran War: செறிவூட்டப்பட்ட யுரேனியம்; மொஜ்தபா முக்கிய உத்தரவு; சீறப்போகும் ட்ரம்ப்; ஈரான் கதை முடிந்ததா.?!
செறிவூட்டப்பட்ட யுரேனியம்; மொஜ்தபா முக்கிய உத்தரவு; சீறப்போகும் ட்ரம்ப்; ஈரான் கதை முடிந்ததா.?!
ADMK: சிவி சண்முகம் மட்டும் வேண்டாம்.. அதிருப்தி அதிமுக எம்எல்ஏ-க்களை அரவணைக்கத் தயாரான இபிஎஸ்!
ADMK: சிவி சண்முகம் மட்டும் வேண்டாம்.. அதிருப்தி அதிமுக எம்எல்ஏ-க்களை அரவணைக்கத் தயாரான இபிஎஸ்!
Honda Activa e Vs TVS iQube: ஹோண்டா ஆக்டிவா இ-ஆ.? டிவிஎஸ் ஐக்யூப்-ஆ.? விலை, மைலேஜ், அம்சங்களில் எது சிறந்தது.? தெரிஞ்சுக்கோங்க
ஹோண்டா ஆக்டிவா இ-ஆ.? டிவிஎஸ் ஐக்யூப்-ஆ.? விலை, மைலேஜ், அம்சங்களில் எது சிறந்தது.?
Tata-Jeep Partnership: 'வெளிநாட்டு ஸ்டைல், உள்நாட்டு உணர்வு'; டாடா உடன் கைகோர்த்த ஜீப்; நம்ம ஊரில் தயாராகும் புதிய SUV
'வெளிநாட்டு ஸ்டைல், உள்நாட்டு உணர்வு'; டாடா உடன் கைகோர்த்த ஜீப்; நம்ம ஊரில் தயாராகும் புதிய SUV
RRB Recruitment: ஆர்ஆர்பி வேலைவாய்ப்பு: 6,565 காலிப் பணியிடங்கள்- ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்
RRB Recruitment: ஆர்ஆர்பி வேலைவாய்ப்பு: 6,565 காலிப் பணியிடங்கள்- ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்
Embed widget