மேலும் அறிய

பிரேக்ஸ் இந்தியாவின் ரீவியா வாகனங்களுக்கான உயர் செயல்திறன் கொண்ட கிளட்சுகள் அறிமுகம் 

மென்மையான இணைப்பு மற்றும் பிரிவு, உயர்ந்த டார்க் பரிமாற்ற திறன், நீடித்த தன்மை மற்றும் நீண்ட ஆயுள், சிறந்த வெப்பத் தாங்கும் திறன், OEM தரநிலைகளுக்கு ஏற்ப தயாரிப்பு

தஞ்சாவூர்:  பிரேக்ஸ் இந்தியா, தனது மொபிலிட்டி செல்யூஷன் தொகுப்பை விரிவுபடுத்தும் வகையில், இந்தியாவின் பல்வகை ஓட்டுநர் சூழ்நிலைகளில் இயங்கும் வணிக வாகனங்கள், லாரிகள் மற்றும் பேருந்துகளின் கடுமையான செயல்திறன் தேவைகளை பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்ட ரீவியா (Revia) கிளட்ச்சுகளை அறிமுகம் செய்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

உயர்தர உராய்வு பொருட்கள் மற்றும் பலப்படுத்தப்பட்ட ஸ்பிரிங் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட ரீவியா கிளச்சுகள், கனமான சுமைகள், கடுமையான ஏற்றங்கள், நெரிசலான நகர போக்குவரத்து மற்றும் நீண்ட தூரப் பயணங்கள் ஆகியவற்றில் கூட உறுதியான நீடித்த தன்மை, சிறந்த வெப்ப சிதறல் மற்றும் நிலையான சக்தி பரிமாற்றத்தை வழங்குகின்றன. நீண்ட சேவை ஆயுள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், இவை வாகனக் குழு இயக்குநர்களுக்கு நிறுத்த நேரத்தை குறைத்து, பராமரிப்பு செலவுகளை குறைத்து வாகன பயன்பாட்டு நேரத்தை அதிகரிக்க உதவுகின்றன.

“ரீவியா கிளச் தட்டுகள் மூலம், சக்கரத்தைச் சுற்றிய முக்கிய தயாரிப்புகளை உள்ளடக்கும் எங்கள் மூலோபாயத்தில் பிரேக்ஸ் இந்தியா இன்னொரு தீர்மானமான அடியெடுத்து வைக்கிறது. பிரேக் அமைப்புகளிலிருந்து கிளச் வரை, இந்தியாவுக்கான முழுமையான இயக்கத் தீர்வுகளை வழங்கும் எங்கள் வாக்குறுதியை வலுப்படுத்துகிறோம். ஒரு வாகனத்தை நிறுத்துவதில் எங்கள் நம்பகத்தன்மைக்காக நீண்ட காலமாக அறியப்பட்டுள்ளோம்; இப்போது அதே நம்பிக்கையை வாகனத்தை இயக்கும் பகுதிகளுக்கும் விரிவுபடுத்துகிறோம்,” என பிரேக்ஸ் இந்தியா ஆப்டர் மார்க்கெட் வணிக பிரிவின் மூத்த துணைத் தலைவரும், தலைவருமான எஸ். சுஜித் நாயக் தெரிவித்துள்ளார்.

கிளச் பிளேட்டின் முக்கிய அம்சங்கள்

மென்மையான இணைப்பு மற்றும் பிரிவு, உயர்ந்த டார்க் பரிமாற்ற திறன், நீடித்த தன்மை மற்றும் நீண்ட ஆயுள், சிறந்த வெப்பத் தாங்கும் திறன், OEM தரநிலைகளுக்கு ஏற்ப தயாரிப்பு

பாதுகாப்பு முக்கியத்துவம் கொண்ட வாகன அமைப்புகளில் பல தசாப்தங்களான அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ரீவியா கிளச்சுகள், இந்திய சந்தைக்கு நம்பகமான, உயர்தர கூறுகளை வழங்கும் எங்கள் அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துகின்றன. பிரேக்ஸ் இந்தியாவின் ரீவியா வாகனங்களுக்கான உயர் செயல்திறன் கொண்ட கிளட்சுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.  
 
தலைப்பு செய்திகள்

அரசாணை வந்தே 2 மாதமாச்சு... இன்னும் வழங்கப்படாத குறுவை தொகுப்பு நிதி: விவசாயிகள் வேதனை
அரசாணை வந்தே 2 மாதமாச்சு... இன்னும் வழங்கப்படாத குறுவை தொகுப்பு நிதி: விவசாயிகள் வேதனை
தஞ்சாவூரில் கண்களை கட்டிக் கொண்டு மாதர் சங்கம், மாணவர் சங்கம் போராட்டம்: எதற்காக தெரியுங்களா?
தஞ்சாவூரில் கண்களை கட்டிக் கொண்டு மாதர் சங்கம், மாணவர் சங்கம் போராட்டம்: எதற்காக தெரியுங்களா?
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: மனித சங்கிலி அமைத்து உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம்
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: மனித சங்கிலி அமைத்து உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம்
கும்பகோணத்தில் லாரி உரிமையாளர்கள் திடீர் தர்ணாவால் பரபரப்பு
கும்பகோணத்தில் லாரி உரிமையாளர்கள் திடீர் தர்ணாவால் பரபரப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Embed widget