மேலும் அறிய

Chess Olympiad 2022: மயிலாடுதுறையில் ஓர் நேப்பியர் பாலம்...!

சென்னையின் "நேப்பியர் பிரிட்ஜ்" போன்று செஸ் ஆர்வலர்களின் முயற்சியால் மயிலாடுதுறையில்  ஒலிம்பியாட் விழிப்புணர்வு பாலம் தயாராகி வருகிறது.

சர்வதேச அளவில் 44வது 'செஸ் ஒலிம்பியாட்' சதுரங்க போட்டிகள் வருகிற ஜுலை 28 -ம் தேதி முதல் அடுத்த மாதம் ஆகஸ்டு 10 -ம் தேதி வரை செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தமிழக அரசு இந்த போட்டிகளை சிறப்பாக நடத்த திட்டமிட்டு உள்ளது. இந்த போட்டியில் 188 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்று விளையாட உள்ளனர். சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தொடக்க விழா நடைபெறுகிறது. விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.


Chess Olympiad 2022: மயிலாடுதுறையில் ஓர் நேப்பியர் பாலம்...!

மேலும்,  இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'செஸ் ஒலிம்பியாட்' போட்டி தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் "நம்ம செஸ், நம்ம பெருமை" என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் விளம்பரங்களும் செய்யப்பட்டு வருகின்றன. சர்வதேச 44 ஆவது ஒலிம்பியாட் செஸ் விளையாட்டு போட்டி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு பல்வேறு விளம்பரங்களையும் செய்து வருகிறது. 

National Herald Case: நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கு - சோனியா காந்தி அமலாக்கத்துறையில் ஆஜர்!


Chess Olympiad 2022: மயிலாடுதுறையில் ஓர் நேப்பியர் பாலம்...!

சென்னையின் பிரதான பகுதியில் அமைந்துள்ள 'நேப்பியர் பாலம்" செஸ் போர்டு கட்டங்களைப் போன்று வர்ணம் தீட்டப்பட்டு பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. அதேபோல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சாலையில் உள்ள காவிரி ஆற்றுப்பாலம் கருப்பு, வெள்ளை வண்ணம் தீட்டப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் தலைமையில், சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம், ஓவியர் ரஜினிபாஸ்கர், மாவட்ட செஸ் கழகச் செயலாளர் வெற்றிவேந்தன் ஆகியோர் இந்த முயற்சியில் நடைபெற்று வருகிறது.  

Chess Olympiad 2022 : கன்னியாகுமரி வந்தடைந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி..உற்சாக வரவேற்பளித்த வீரர்கள்


Chess Olympiad 2022: மயிலாடுதுறையில் ஓர் நேப்பியர் பாலம்...!

மயிலாடுதுறை நகரின் பிரதான பகுதியான அரசு மருத்துவமனை சாலையில் உள்ள இந்த பாலம்  பொலிவு பெற்று வருவதை பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர். முன்னதாக, தமிழக அரசின் ஒலிம்பியாட் விழிப்புணர்வு குறித்த பல்வேறு நிகழ்வுகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து வருகின்றனர். மேலும் இந்த பாலத்தின் வண்ணம் தீட்டும் பணிகள் முழுவதும் நிறைவடைந்த பின்னர், ஏராளமான பொதுமக்கள் பார்வையாளர்களாக வந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் காதை கிழிக்கும் ஒலிபெருக்கி சத்தம்... வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்
தஞ்சையில் காதை கிழிக்கும் ஒலிபெருக்கி சத்தம்... வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்
எம்.எல்.ஏ. விஜய் சரவணன் பேச்சுக்கு கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு – மாநகராட்சி கூட்டத்தில் வெடித்த வாக்குவாதம்!
எம்.எல்.ஏ. விஜய் சரவணன் பேச்சுக்கு கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு – மாநகராட்சி கூட்டத்தில் வெடித்த வாக்குவாதம்!
மேய்ச்சல் நிலங்கள் மாயம்... மாடுகளின் வயிற்றில் குப்பைக் கிடங்கு! டெல்டாவில் தொடரும் உயிர் பலி அபாயம்!
மேய்ச்சல் நிலங்கள் மாயம்... மாடுகளின் வயிற்றில் குப்பைக் கிடங்கு! டெல்டாவில் தொடரும் உயிர் பலி அபாயம்!
நள்ளிரவில் பேருந்துகளை நிறுத்தி ஓட்டுநர்களுக்கு அன்புடன் சூடான டீ கொடுத்த தஞ்சை போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன்!
நள்ளிரவில் பேருந்துகளை நிறுத்தி ஓட்டுநர்களுக்கு அன்புடன் சூடான டீ கொடுத்த தஞ்சை போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னைக்கு அருகே இன்று உருவாகிறது தீவிர புயல் - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை? வானிலை
சென்னைக்கு அருகே இன்று உருவாகிறது தீவிர புயல் - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை? வானிலை
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய விதிமுறைகள்? அரசு எடுக்க போகும் முக்கிய முடிவு?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய விதிமுறைகள்? அரசு எடுக்க போகும் முக்கிய முடிவு?
அர்னாப்பை தொடர்ந்து! முரசு புயல்.. தமிழகத்துக்கு பாதிப்பா? மழை எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!
அர்னாப்பை தொடர்ந்து! முரசு புயல்.. தமிழகத்துக்கு பாதிப்பா? மழை எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!
முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு: நீட் எதிர்ப்புப் போராட்டக் வழக்குகள் வாபஸ்! – 1,800 பேர் நிம்மதி!
முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு: நீட் எதிர்ப்புப் போராட்டக் வழக்குகள் வாபஸ்! – 1,800 பேர் நிம்மதி!
Dearness Allowance: குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு தெரியுமா?
Dearness Allowance: குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் நாளை முதல் இடி மின்னலுடன் மழை? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் நாளை முதல் இடி மின்னலுடன் மழை? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை எச்சரிக்கை
எங்கள் தலைவர் நிறைய பாலங்களை கட்டியுள்ளார்! தெறி பட பாணியில் கட்டி தொங்கவிடலாம் விஜய்.. கிண்டல் செய்த கனிமொழி!
எங்கள் தலைவர் நிறைய பாலங்களை கட்டியுள்ளார்! தெறி பட பாணியில் கட்டி தொங்கவிடலாம் விஜய்.. கிண்டல் செய்த கனிமொழி!
ABP Exclusive: கில்லிதான் நம்ம CM! 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்திய மாஸ்டர் ப்ளான்! நுகர்வோர் வாணிப கழகத்தில் நடந்தது என்ன?
ABP Exclusive: கில்லிதான் நம்ம CM! 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்திய மாஸ்டர் ப்ளான்! நுகர்வோர் வாணிப கழகத்தில் நடந்தது என்ன?
Embed widget