அதிமுக-வை வலிமைப்படுத்த பாஜக உதவியது; எடப்பாடி பழனிச்சாமி

தான் முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து அதிமுகவை வலிமைப்படுத்த பா.ஜ.க., உதவியதாக தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வந்த எடப்பாடி பழனிச்சாமி, பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், ‛தான் முதல்வராக பொறுப்பேற்ற நாளில் இருந்து அதிமுகவை வலுப்படுத்த பா.ஜ.க., உதவியதாக கூறிய முதல்வர், தான் சாதாரண வீட்டு பையன் என்றும், ஸ்டாலின் ராஜா வீட்டு கன்னுக்குட்டி என்றும்,’ தொண்டர்கள் மத்தியில் பேசினார். அ.தி.மு.க., ஆட்சிக்கு பாஜக உதவியதாக அக்கட்சியின் மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் சில நாட்களுக்கு முன் கருத்து தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதை ஆமோதிக்கும் விதமாக முதல்வர் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Tags: BJP Modi admk Edappadi Palanisamy eps OPS bjp helps admk admk govt tamilnadu bjp admk vs bjp aps amithsha

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் கொரோனா பாதிப்பு எங்கு அதிகம்?

சென்னையில் கொரோனா பாதிப்பு எங்கு அதிகம்?

கன்னியாகுமரியில் தபால் வாக்குப்பதிவு முறைகேடு - தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்..

கன்னியாகுமரியில் தபால் வாக்குப்பதிவு முறைகேடு - தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்..

கோவில்களில் நடைபெறும் திருமணங்களுக்கு புதிய விதி.. தமிழக அரசின் புதிய உத்தரவு என்ன?

கோவில்களில் நடைபெறும் திருமணங்களுக்கு புதிய விதி.. தமிழக அரசின் புதிய உத்தரவு என்ன?

’தமிழக மக்கள் வாழ்வில் அன்பும், அமைதியும் நிலவட்டும்’ - முதல்வர் பழனிசாமி வாழ்த்து.

’தமிழக மக்கள் வாழ்வில் அன்பும், அமைதியும் நிலவட்டும்’ - முதல்வர் பழனிசாமி வாழ்த்து.

யானைக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி: வனத்துறை வினோத விளக்கம்

யானைக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி: வனத்துறை வினோத விளக்கம்

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : இனிப்பு கார வகைகள் விற்கும் கடைகளுக்கு அனுமதி - முதல்வர் அறிவிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : இனிப்பு கார வகைகள் விற்கும் கடைகளுக்கு  அனுமதி - முதல்வர் அறிவிப்பு

IMDb Master Movie | இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாஸ்டர் ; கர்ணனுக்கு எந்த இடம்?

IMDb Master Movie | இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாஸ்டர் ; கர்ணனுக்கு எந்த இடம்?

New Planets: இரண்டு எக்ஸோ கிரகங்கள் கண்டுபிடிப்பு - சிறுவனைக் குறிப்பிட்டு பாராட்டிய நாசா..!

New Planets: இரண்டு எக்ஸோ கிரகங்கள் கண்டுபிடிப்பு -  சிறுவனைக் குறிப்பிட்டு பாராட்டிய நாசா..!

Vishnu Vishal Cupping Therapy | கப்பிங் சிகிச்சை எடுத்துக்கொண்ட விஷ்ணு விஷால் : வைரலாகும் புகைப்படங்கள்..!

Vishnu Vishal Cupping Therapy  | கப்பிங் சிகிச்சை எடுத்துக்கொண்ட விஷ்ணு விஷால் : வைரலாகும் புகைப்படங்கள்..!