மேலும் அறிய

உங்கள் ராசிக்கு எந்த ராசி 'Set' ஆகும்....?

பூமி + நீர்(ரிஷபம் – கடகம், கன்னி – மீனம், மகரம் – விருச்சிகம்)நிலைத்தன்மையும் உணர்ச்சியும் சமநிலையாக இருக்கும்.

உங்கள் ராசிக்கு எந்த ராசி 'Set' ஆகும்....?


ராசி பொருத்தம் என்பது திருமண வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒரு முக்கிய ஜோதிட அம்சமாகும். இது கணவன்,மனைவி இடையே அன்பு, புரிதல், ஒற்றுமை ஆகியவற்றை வளர்க்க உதவுகிறது. பொருந்தும் ராசிகள் இணைந்தால், வாழ்க்கை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் அமையும்.

ஆனால், ஜோதிடம் மட்டுமே வாழ்க்கையை தீர்மானிப்பதில்லை. உண்மையான வெற்றிக்கு அடிப்படை காரணம் மனிதர்களின் மனப்பாங்கு, அன்பு, பொறுமை மற்றும் நம்பிக்கை ஆகியவையே. எனவே, ராசி பொருத்தத்தையும் மனித உறவுகளின் மதிப்பையும் சமநிலையாகக் கொண்டு வாழ்வதே ஒரு சிறந்த திருமண வாழ்க்கைக்கான உண்மையான வழியாகும். இன்றைய காலத்தில் கல்வி, வேலை, வாழ்க்கை முறை அனைத்தும் மாறிவிட்டன. இருந்தாலும், மன ஒற்றுமை என்பது எப்போதும் தேவையான ஒன்று.

ராசி பொருத்தம் மூலம்:

ஒருவரின் குணத்தை புரிந்து கொள்ளலாம்

பிரச்சனைகளை முன்கூட்டியே உணரலாம்

வாழ்க்கையை திட்டமிட்டு நடத்தலாம்

எனவே, இன்றும் ராசி பொருத்தம் ஒரு வழிகாட்டியாக பயன்படுகிறது.

பொதுவாக பொருந்தும் ராசி சேர்க்கைகள்

ஜோதிட அடிப்படையில், சில ராசிகள் இயல்பாகவே ஒன்றுக்கொன்று நன்றாக பொருந்தும்.

 

 மேஷம்

சிம்மம், தனுசு, மிதுனம்

--------------

 ரிஷபம்

கன்னி, மகரம், மீனம்

--------------

 மிதுனம்

துலாம், கும்பம், மேஷம்

-------------------

 கடகம்

மீனம், விருச்சிகம், ரிஷபம்

-----------------

 சிம்மம்

மேஷம், தனுசு, துலாம்

-------------------

 கன்னி

ரிஷபம், மகரம், கடகம்

-----------------

 துலாம்

மிதுனம், கும்பம், சிம்மம்

---------------

 விருச்சிகம்

கடகம், மீனம், கன்னி

---------------

 தனுசு

மேஷம், சிம்மம், கும்பம்

---------------

 மகரம்

ரிஷபம், கன்னி, விருச்சிகம்

------------------

 கும்பம்

மிதுனம், துலாம், தனுசு

----------------

 மீனம்

கடகம், விருச்சிகம், ரிஷபம் இந்த சேர்க்கைகளில் பொதுவாக அன்பு, புரிதல் மற்றும் ஒற்றுமை அதிகமாக இருக்கும்.....


அடுத்தது ராசிகளின் இயல்பு மற்றும் தன்மைகளை வைத்து  12 ராசிகளும் நான்கு முக்கிய வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன: அவை நெருப்பு, நிலம்,காற்று, நீர்....இவைகளில்

1. அக்னி ராசிகள்

மேஷம், சிம்மம், தனுசு
தைரியம், தன்னம்பிக்கை, தலைமைத் தன்மை அதிகம்.

2. பூமி ராசிகள்

ரிஷபம், கன்னி, மகரம்
நிலைத்தன்மை, பொறுமை, உழைப்பு அதிகம்.

3. காற்று ராசிகள்

மிதுனம், துலாம், கும்பம்
அறிவு, பேச்சுத் திறன், சமூக உணர்வு அதிகம்.

4. நீர் ராசிகள்

கடகம், விருச்சிகம், மீனம்
உணர்ச்சி, அன்பு, பாசம் அதிகம்.

இப்படி ஒரே மாதிரியான தன்மைகள் இருந்தாலும் அவர்களுக்குள் ஒத்துபோகும்....

 

வாழ்க்கை சிறப்பாக அமையும் முக்கிய ராசி சேர்க்கைகள்
1. அக்னி + அக்னி ராசிகள்

(மேஷம் – சிம்மம் – தனுசு)

இந்த ராசிகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்தால்:

தன்னம்பிக்கை அதிகரிக்கும்

வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்

உற்சாகம் நிறைந்த வாழ்க்கை அமையும்

உதாரணம்: மேஷம் – சிம்மம், சிம்மம் – தனுசு

-------------------------------------------------------

2. பூமி + பூமி ராசிகள்

(ரிஷபம் – கன்னி – மகரம்)

இந்த சேர்க்கை:

நிலையான வாழ்க்கையை உருவாக்கும்

பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்

குடும்ப பொறுப்புகள் சிறப்பாக நடைபெறும்

உதாரணம்: ரிஷபம் – கன்னி, கன்னி – மகரம்

--------------------------------------------------------------

3. காற்று + காற்று ராசிகள்

(மிதுனம் – துலாம் – கும்பம்)

இந்த இணைப்பு:

மன ஒற்றுமை அதிகரிக்கும்

நல்ல பேச்சு, புரிதல் உருவாகும்

சமூக வாழ்வில் வெற்றி கிடைக்கும்

உதாரணம்: மிதுனம் – துலாம், துலாம் – கும்பம்

-----------------------------------------------------

4. நீர் + நீர் ராசிகள்

(கடகம் – விருச்சிகம் – மீனம்)

இந்த சேர்க்கை:

ஆழ்ந்த அன்பை உருவாக்கும்

பாசம், கருணை அதிகரிக்கும்

மன பிணைப்பு வலுவாக இருக்கும்

உதாரணம்: கடகம் – மீனம், விருச்சிகம் – மீனம்

----------------------------------------------------------

பொருந்தும் கலப்பு ராசி சேர்க்கைகள்:

சில வேறுபட்ட வகை ராசிகளும் ஒன்றாக சேர்ந்தால் நல்ல வாழ்க்கை அமையும்:

 பூமி + நீர்

(ரிஷபம் – கடகம், கன்னி – மீனம், மகரம் – விருச்சிகம்)
நிலைத்தன்மையும் உணர்ச்சியும் சமநிலையாக இருக்கும்.

---------------------------------------------------------

 அக்னி + காற்று

(மேஷம் – மிதுனம், சிம்மம் – துலாம், தனுசு – கும்பம்)
உற்சாகமும் அறிவும் இணைந்து வெற்றி தரும்.

இந்த சேர்க்கைகள் வாழ்க்கையில் நல்ல சமநிலையை உருவாக்குகின்றன.

தலைப்பு செய்திகள்

மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
Chennai Power Shutdown ; சென்னையில் நாளை ( 04.08.26 ) மின் தடை !! எந்தெந்த பகுதி தெரியுமா ?
Chennai Power Shutdown ; சென்னையில் நாளை ( 04.08.26 ) மின் தடை !! எந்தெந்த பகுதி தெரியுமா ?
சென்னை மெட்ரோ பயணிகளுக்கு ஷாக் நியூஸ்! - வடபழனி நிலையத்தில் என்ன பிரச்சனை? முழு விவரம்!
சென்னை மெட்ரோ பயணிகளுக்கு ஷாக் நியூஸ்! - வடபழனி நிலையத்தில் என்ன பிரச்சனை? முழு விவரம்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
Kia Sorento Booking: Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
Embed widget