மேலும் அறிய

கரூரில் தண்ணீர் வரத்து குறைவு - விவசாயிகள் சோகம்

கரூர் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால் கரூர் அருகே செட்டிபாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து நின்றது.

செட்டிபாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து நின்றது.

கரூர் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால் கரூர் அருகே செட்டிபாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து நின்றது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி வரை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் மழைக்காலம் முடிந்ததால் தண்ணீர் வரத்து குறைந்தது. தற்போது அமராவதி அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டது.

கரூரில் தண்ணீர் வரத்து குறைவு - விவசாயிகள் சோகம்

அமராவதி அணையின் நீர்மட்டம்.

90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையில் காலை 9 மணி நிலவரம் படி 78.09 கான அடி தண்ணீர் உள்ளது அணையில் வினாடிக்கு ஆற்றில் இருந்து 400 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது அணையில் தற்போது 30 20 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

கரூரில் தண்ணீர் வரத்து குறைவு - விவசாயிகள் சோகம்

இதனால் கரூர் அருகே செட்டிபாளையம் அணைக்கு காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. அமராவதி அணைக்கு காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 90 கன அடி தண்ணீர் வந்தது. புதிய பாசன வாய்க்கால்களில் 435 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 756 அடியாக இருந்தது. மாயனூர் கதவணை கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு 5,973 கன அடி தண்ணீர் வந்தது. காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 5625 கன அடி தண்ணீர் வரத்து குறைந்தது. காவேரி  ஆற்றில் 4,705 கன அடி தண்ணீரும் நான்கு பாசன வாய்க்கால்களில் 920 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.

கரூரில் தண்ணீர் வரத்து குறைவு - விவசாயிகள் சோகம்

ஆத்துப்பாளையம் அணையின் நீர்மட்டம்.

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை 6 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 17 அடியாக இருந்தது அணையில் இருந்து நொய்யல் ஆற்றில் வினாடிக்கு 95 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: 300 வருட பாரம்பரியம், மெட்ராஸ் பங்கு, 6 மாற்றங்கள் - திருப்பதி லட்டு பிரசாதத்தின் வரலாறு

Lubber Panthu Review : சிக்ஸரா? டக் அவுட்டா? ஹரிஷ் கல்யாண் Vs அட்டகத்தி தினேஷின் லப்பர் பந்து - விமர்சனம் இதோ..!

"திருப்பதி லட்டு விவகாரத்தில் திடீர் திருப்பம்” திண்டுக்கல்லில்  இருந்து பிரச்சனைக்குரிய நெய் சப்ளை..!
Exclusive:
Exclusive: "எங்கள் Raaj நெய் தரமானதுதான்” திருப்பதி லட்டு செய்ய நெய் அனுப்பிய AR Dairy நிறுவனம் விளக்கம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupati laddu | BEEF, PORK கொழுப்பு..திருப்பதி லட்டு NON-VEG!ஷாக்கில் பக்தர்கள்EPS vs SP Velumani | நான் அடிச்சா தாங்கமாட்ட.. அசராமல் அடிக்கும் எடப்பாடி! SP வேலுமணிக்கு WARNING..Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: 300 வருட பாரம்பரியம், மெட்ராஸ் பங்கு, 6 மாற்றங்கள் - திருப்பதி லட்டு பிரசாதத்தின் வரலாறு
Tirupati Laddu: 300 வருட பாரம்பரியம், மெட்ராஸ் பங்கு, 6 மாற்றங்கள் - திருப்பதி லட்டு பிரசாதத்தின் வரலாறு
Lubber Panthu Review : சிக்ஸரா? டக் அவுட்டா? ஹரிஷ் கல்யாண் Vs அட்டகத்தி தினேஷின் லப்பர் பந்து - விமர்சனம் இதோ..!
Lubber Panthu Review : சிக்ஸரா? டக் அவுட்டா? ஹரிஷ் கல்யாண் Vs அட்டகத்தி தினேஷின் லப்பர் பந்து - விமர்சனம் இதோ..!
"திருப்பதி லட்டு விவகாரத்தில் திடீர் திருப்பம்” திண்டுக்கல்லில்  இருந்து பிரச்சனைக்குரிய நெய் சப்ளை..!
Exclusive:
Exclusive: "எங்கள் Raaj நெய் தரமானதுதான்” திருப்பதி லட்டு செய்ய நெய் அனுப்பிய AR Dairy நிறுவனம் விளக்கம்..!
Breaking News LIVE, 20 Sep : சென்னையில் 100° F வெயில் சுட்டெரிக்கும்!

இதனால்தான் உதயநிதியை ஆட்சியில் அமர்த்தப் பார்க்கிறார் ஸ்டாலின் - கருப்பு முருகானந்தம்

BYD eMAX 7 Vs Toyota Innova Hycross: பிஒய்டி இ-மேக்ஸ் 7 Vs டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் - ஈவியா? ஹைப்ரிட் ஆ?

“சகோதரர் வேலுமணி - இன்னும் 19 அமாவாசைகள்தான்” பொங்கி எழுந்த எடப்பாடி பழனிசாமி..!

Embed widget