மேலும் அறிய

Vegetable Price: தொடர் மழை காரணமாக இந்த காய்கறிகளின் விலை உயர்வு.. இன்றைய காய்கறி விலை நிலவரம் இதோ..

தொடர் மழை காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் காய்கறி வரத்து பொருத்து அவற்றின் விலை சற்று உயர்ந்து, ஒரு சில காய்கறியின் விலை சரிந்தும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650-க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. 

இன்றைய நாளில் (நவம்பர் 21) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

  காய்கறிகள் (கிலோவில்)         
 
  முதல் ரகம் 
   இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
மகாராஷ்டிரா வெங்காயம்  30 ரூபாய்  28 ரூபாய் 24 ரூபாய்
ஆந்திர வெங்காயம்  20 ரூபாய்  14  ரூபாய்        -
நவீன் தக்காளி 20 ரூபாய்            -          - 
நாட்டுத் தக்காளி  18 ரூபாய்  15 ரூபாய்         - 
உருளை   30 ரூபாய் 23 ரூபாய்  
சின்ன வெங்காயம் 90 ரூபாய் 80  ரூபாய் 50 ரூபாய்
பெங்களூர் கேரட்  50 ரூபாய்       -        -
பீன்ஸ்  25 ரூபாய் 23 ரூபாய்        -
ஊட்டி பீட்ரூட்  50 ரூபாய் 48 ரூபாய்        -   
  
கர்நாடக பீட்ரூட்  32 ரூபாய்           -        -
சவ் சவ்  15 ரூபாய்  12 ரூபாய்         - 
முள்ளங்கி  30 ரூபாய் 25 ரூபாய்         - 
முட்டை கோஸ்  8 ரூபாய் 6 ரூபாய்        -
வெண்டைக்காய்  25 ரூபாய் 20 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 30 ரூபாய் 25 ரூபாய்        -
வரி கத்திரி   25 ரூபாய்         -         - 
பாகற்காய்  35 ரூபாய் 25 ரூபாய்        - 
புடலங்காய் 15  ரூபாய் 13 ரூபாய்        - 
சுரைக்காய் 30 ரூபாய் 20 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 24 ரூபாய் 22 ரூபாய்       -
முருங்கைக்காய் 60  ரூபாய் 50 ரூபாய்        -
காலிபிளவர் 20 ரூபாய் 15 ரூபாய்       -
பச்சை மிளகாய்  35 ரூபாய் 30 ரூபாய்       -
அவரைக்காய் 40 ரூபாய் 30 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  60 ரூபாய் 50 ரூபாய்       -
தேங்காய் (ஒன்று) 28 ரூபாய் 26 ரூபாய்       -
வெள்ளரிக்காய்  10 ரூபாய் 8 ரூபாய்       -
பட்டாணி  60 ரூபாய் 50 ரூபாய்       -
இஞ்சி  68 ரூபாய்  50 ரூபாய்        -
பூண்டு  130 ரூபாய் 70 ரூபாய் 50 ரூபாய்
 மஞ்சள் பூசணி  8 ரூபாய்           -         -
வெள்ளை பூசணி  10 ரூபாய்  8 ரூபாய்         -
பீர்க்கங்காய்    30 ரூபாய்         25 ரூபாய்
எலுமிச்சை  40 ரூபாய் 30 ரூபாய்         -
நூக்கள் 12 ரூபாய் 10 ரூபாய்          -
கோவைக்காய்  17 ரூபாய் 13 ரூபாய்          -
கொத்தவரங்காய்  20 ரூபாய் 16 ரூபாய்         -
வாழைக்காய் 8 ரூபாய் 6 ரூபாய்         -
வாழைத்தண்டு  30 ரூபாய்          -         -
வாழைப்பூ 20 ரூபாய்          -         -
அனைத்து கீரை 12 ரூபாய்          -         -
மஞ்சள் சிகப்பு குடை மிளகாய்   80 ரூபாய்         -         -
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
TN Rain; கனமழை எதிரொலி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை இரண்டாவது நாளாக விடுமுறை...!
இரண்டாவது நாளாக நாளை மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...!
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
TN Rain; கனமழை எதிரொலி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை இரண்டாவது நாளாக விடுமுறை...!
இரண்டாவது நாளாக நாளை மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...!
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Embed widget