மேலும் அறிய

புத்தக கொள்முதல் ஊழல்; மு.க.ஸ்டாலின், உதயநிதி கள்ளமெளனம் காப்பது ஏன்? தவெக கேள்வி

பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் ஊழல் விவகாரத்தில் மு.க.ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் தவெக கேள்வி எழுப்பியுள்ளது.

 விஜய் தலைமையிலான தவெக ஆட்சி மீது திமுக-வினர் தொடர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். திமுக-வினர் மீது தவெக-வினரும் பதில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

கள்ள மெளனம் காப்பது ஏன்?

தவெக மீது சட்டம் ஒழுங்கு பிரச்சினையை திமுக-வினர் சரமாரியாக முன்வைத்து வரும் நிலையில், கோவையில் உள்ள பெரியார் அறிவுலகத்தில் நடக்கும் புத்தக கொள்முதல் ஊழலை தவெக மிகப்பெரிய அளவில் கையில் எடுத்து வருகிறது. 

மேலும், திமுக-வினரின் சர்ச்சைப் பேச்சுக்களையும் முன்னெடுத்து அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினையும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

புத்தக கொள்முதல் ஊழல் விவகாரம் தொடர்பாக தவெக ஐடி விங் இன்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது,

பெரியார் பெயரைச் சொல்லி நடைபெற்ற புத்தகக் கொள்முதல் ஊழல் விவகாரத்தில், சித்தரஞ்சன் சாலை மூர்த்தியும் ரீப்போஸ்ட்நிதியும் அமைதி, அமைதி, அமைதியோ அமைதி என்று கள்ளமௌனம் காப்பது ஏன்?

பி.கு: எடுப்பு–துடுப்புகளை விட்டுப் பேச வைப்பது ஆபாசக் குடும்ப யூனிட்டின் கையாலாகாதத்தனத்தை மட்டுமே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது!

இவ்வாறு அவர்கள் பதிவிட்டுள்ளனர்.

கோவை பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல்:

பெரியார் அறிவுலக புத்தக ஊழல் விவகாரத்தில் திமுக மீது தவெக தொடர் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி இதுதொடர்பாக நேரடியாக பதிலளிக்கவில்லை. அந்த கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் உள்பட மற்ற நிர்வாகிகள் பதிலளித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற உள்ள நிலையில், இடைத்தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் தவெக-விற்கு பெரும் நெருக்கடி உண்டாகும். தவெக-வை வீழ்த்தியே ஆக வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மிகத் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்ற விவகாரத்தில் ரூபாய் 400 கோடி வரை லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் சிறையில் உள்ளார். இந்த விவகாரமே திமுக-விற்கு குடைச்சல் அளித்து வரும் நிலையில், புத்தக கொள்முதல் ஊழல் விவகாரம் மேலும் பின்னடைவை உண்டாக்கியுள்ளது. 

 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

விழுப்புரம் விவசாயிகளுக்கு குட் நியூஸ்! புல் நறுக்கும் இயந்திரம் வாங்க 50% மானியம் - ஆட்சியர் அறிவிப்பு!
விழுப்புரம் விவசாயிகளுக்கு குட் நியூஸ்! புல் நறுக்கும் இயந்திரம் வாங்க 50% மானியம் - ஆட்சியர் அறிவிப்பு!
கள்ளக்குறிச்சி: உறக்கத்தில் நிகழ்ந்த சோகம்! பாம்பு கடித்து 2 பிஞ்சு குழந்தைகள் பலி.
கள்ளக்குறிச்சி: உறக்கத்தில் நிகழ்ந்த சோகம்! பாம்பு கடித்து 2 பிஞ்சு குழந்தைகள் பலி.
Olympic City: அட்ரா சக்க..! 5 மாவட்டங்களுக்கு ஜாக்பாட், சென்னையில் பிரமாண்ட ஒலிம்பிக் சிட்டி - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
அட்ரா சக்க..! 5 மாவட்டங்களுக்கு ஜாக்பாட், சென்னையில் பிரமாண்ட ஒலிம்பிக் சிட்டி - தமிழ்நாடு அரசு அதிரடி
Chennai Airport: நாங்க ரெடி, நீங்க எப்போ வருவீங்க? சென்னை புதிய விமான நிலையம் - ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆய்வு?
நாங்க ரெடி, நீங்க எப்போ வருவீங்க? சென்னை புதிய விமான நிலையம் - ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆய்வு?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Olympic City: அட்ரா சக்க..! 5 மாவட்டங்களுக்கு ஜாக்பாட், சென்னையில் பிரமாண்ட ஒலிம்பிக் சிட்டி - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
அட்ரா சக்க..! 5 மாவட்டங்களுக்கு ஜாக்பாட், சென்னையில் பிரமாண்ட ஒலிம்பிக் சிட்டி - தமிழ்நாடு அரசு அதிரடி
Chennai Airport: நாங்க ரெடி, நீங்க எப்போ வருவீங்க? சென்னை புதிய விமான நிலையம் - ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆய்வு?
நாங்க ரெடி, நீங்க எப்போ வருவீங்க? சென்னை புதிய விமான நிலையம் - ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆய்வு?
Vijay TN Govt: தொல்லை கொடுக்க தொடங்கிய பாஜக..? தலைவலியில் ஆளும் தவெக - சமாளிப்பாரா CM விஜய்?
தொல்லை கொடுக்க தொடங்கிய பாஜக..? தலைவலியில் ஆளும் தவெக - சமாளிப்பாரா CM விஜய்?
TN Weather News: திசை மாறிய அக்வான் புயல்.. மீனவர்கள், வடமாவட்டங்களுக்கு இன்று வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
திசை மாறிய அக்வான் புயல்.. மீனவர்கள், வடமாவட்டங்களுக்கு இன்று வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Anbil Mahesh: இன்றோடு முடியுமா சிறைவாசம்? கிட்டாத ஜாமின் - நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் அன்பில் மகேஷ்..
இன்றோடு முடியுமா சிறைவாசம்? கிட்டாத ஜாமின் - நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் அன்பில் மகேஷ்..
நவ.29-ல் தஞ்சைக்கு வருகிறார் மு.க.ஸ்டாலின்! முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் படத்திறப்பு விழாவில் பங்கேற்பு – தி.மு.க. செயற்குழுவில் முக்கிய முடிவுகள்!
நவ.29-ல் தஞ்சைக்கு வருகிறார் மு.க.ஸ்டாலின்! முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் படத்திறப்பு விழாவில் பங்கேற்பு – தி.மு.க. செயற்குழுவில் முக்கிய முடிவுகள்!
Mahindra XEV 9S: இனி நான் தான் கிங்கு..! நாட்டின் பாதுகாப்பான 7 சீட்டராக அவதாரம் - EV SUV-யால் டாடா ஷாக்
இனி நான் தான் கிங்கு..! நாட்டின் பாதுகாப்பான 7 சீட்டராக அவதாரம் - EV SUV-யால் டாடா ஷாக்
Upcoming 6 EV Cars: ரவுண்டு கட்டி இறங்கப்போகும் மின்சார கார்கள்! அடுத்தடுத்து அறிமுகமாகும் 6 EV கார்கள்! என்னென்ன?
Upcoming 6 EV Cars: ரவுண்டு கட்டி இறங்கப்போகும் மின்சார கார்கள்! அடுத்தடுத்து அறிமுகமாகும் 6 EV கார்கள்! என்னென்ன?
Embed widget