மேலும் அறிய

Today's Power shutdown : தமிழகத்தில் இன்று ( 04.12.24 ) மின்தடை ஏற்படும் ஏரியாக்கள் லிஸ்ட்.. முழு விவரம்

தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்களை மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மின் பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல்வேறு பகுதிகளில் இன்று மின் தடை செய்யபடும் என்று மின் வாரியம் சார்பில் தெரிவித்துள்ளது. எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப்போகிறது என்பதை கீழே காணலாம்.

கோவை :

எல்லைப் பாளையம், தெலுங்கு பாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ண கவுண்டபுதூர் , அண்ணாமலை நகர் , வேலாயுதன்பாளையம் , செம்மணிசெட்டிபாளையம் , சந்தியா நகர் , முதலிபாளையம் , பூனாண்டம்பாளையம்.

திண்டுக்கல் :

ராமராஜபுரம் , குருவிதுரை , மறையம்பட்டி , மட்டப்பார் , எத்திலோடு , செங்கப்பட்டி , ஆவாரம்பட்டி , விளாம்பட்டி , நாடார்பட்டி , சடையன்பட்டி , பெருமாள்பட்டி , அமச்சியாபுரம் , அய்யப்பநாயக்கன்பட்டி , தாமோதரன்பட்டி , சிப்பைபுரம் , பட்டிவீரன்பட்டி, காந்திபுரம், எம்.வாடிப்பட்டி, அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி , சித்தேரவு , பெரும்பாறை, கதிரநாயக்கன்பட்டி.

பெரம்பலூர் :

சின்னார், எரியு, முறுக்கன்குடி, வலிகண்டபுரம், சர்க்கரை ஆலை, திருமந்துறை, பெருமாத்தூர், வட்டக்கலூர், அத்தியூர், பரவை, கிழுமாத்தூர், ஓலைப்பாடி, ஏலுமோர்.

தஞ்சாவூர் :

மதுக்கூர், தாமரன்கோட்டை ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உடுமலைப்பேட்டை : 

ஆனைமலை , வி புதூர் , ஒடியகுளம், ஆர்சி புரம், குலவன்புதூர், பரியபொது, எம்ஜி புதூர், சி.என் பாளையம், செம்மாடு, எம்.ஜி.ஆர் புதூர், அம்மன் நகர், ஓபிஎஸ் நகர் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் :

மல்லாங்கிணறு - வலையங்குளம், அழகியநல்லூர், கெப்பிலிங்கம்பட்டி, நாகம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள், விருதுநகர் உள்வீதி - பாண்டியன் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

தலைப்பு செய்திகள்

விவசாயிகள் பயிர்க் கடனை உடனே முழுமையாக தள்ளுபடி செய்திடுங்க.! சிஎம் விஜய்க்கு பறந்த இபிஎஸ் அறிக்கை
விவசாயிகள் பயிர்க் கடனை உடனே முழுமையாக தள்ளுபடி செய்திடுங்க.! சிஎம் விஜய்க்கு பறந்த இபிஎஸ் அறிக்கை
Sabarivarman Murder : சபரிவர்மன் கொலையில் ட்விஸ்ட்.! நள்ளிரவில் சிறையில் நடந்தது என்ன.? CBCID விசாரணையில் ஷாக் தகவல்
சபரிவர்மன் கொலையில் ட்விஸ்ட்.! நள்ளிரவில் சிறையில் நடந்தது என்ன.? CBCID விசாரணையில் ஷாக் தகவல்
புன்னைநல்லூர் கோவில் பூச்சொரிதல் விழா: பெரியகோவிலில் இருந்து ரத ஊர்வலம்
புன்னைநல்லூர் கோவில் பூச்சொரிதல் விழா: பெரியகோவிலில் இருந்து ரத ஊர்வலம்
சிக்கன் பிரியர்களே மகிழ்ச்சி செய்தி... கோழி வணிகர்கள் கூட்டமைப்பு போராட்ட அறிவிப்புக்கு வெற்றி: கோழிக்கறி விற்பனை உண்டு
சிக்கன் பிரியர்களே மகிழ்ச்சி செய்தி... கோழி வணிகர்கள் கூட்டமைப்பு போராட்ட அறிவிப்புக்கு வெற்றி: கோழிக்கறி விற்பனை உண்டு

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
Skoda Kylaq Rivals: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?
விவசாயிகள் பயிர்க் கடனை உடனே முழுமையாக தள்ளுபடி செய்திடுங்க.! சிஎம் விஜய்க்கு பறந்த இபிஎஸ் அறிக்கை
விவசாயிகள் பயிர்க் கடனை உடனே முழுமையாக தள்ளுபடி செய்திடுங்க.! சிஎம் விஜய்க்கு பறந்த இபிஎஸ் அறிக்கை
TVS Raider 125: ரெய்டர் 125 பைக்கில் டாக்டர் டூம் எடிஷன் - 60KM மைலேஜ், புதுசா என்ன இருக்கு? விலை எப்படி
ரெய்டர் 125 பைக்கில் டாக்டர் டூம் எடிஷன் - 60KM மைலேஜ், புதுசா என்ன இருக்கு? விலை எப்படி
Embed widget