மேலும் அறிய

TN Agri Budget: நத்தம் புளி முதல் ஆயக்குடி கொய்யா வரை! 5 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு - என்னென்ன?

TN Agri Budget 2025: நத்தம் புளி, கப்பல்பட்டி கரும்பு முருங்கை உள்ளிட்ட 5 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறீடு பெற 15 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது முதலே விவசாயத்திற்கு என்று வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நேற்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 

5 பொருட்களுக்கு புவிசார் குறியீடு:

வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தனித்துவ அடையாளமான புவிசார் குறியீட்டின் கூடிய வேளாண் விளைபொருட்கள் உலக அளவில் பெரும்பாலான மக்களால் அறியப்படுவதால், அவற்றின் சந்தைத் தேவை அதிகரிப்பதுடன், ஏற்றுமதிக்கான வாய்ப்பும் ஏற்படும். தமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவரை வேளாண்மை - உழவர்  நலத்துறையின் மூலம் 35 வேளாண் விளைபொருட்களுக்கு தனித்துவமான புவிசார் குறியீடு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, சோழவந்தான் வெற்றிலைக்கு புவிசார் குறீயிடு பெறப்பட்டுள்ளது. 

இதன் மகத்துவம் அறிந்து 2025 - 26ம் ஆண்டில் நல்லூர் வரகு (கடலூர்) வேதாரண்யம் முல்லை ( நாகப்பட்டினம்) நத்தம் புளி ( திண்டுக்கல்) ஆயக்குடி கொய்யா ( திண்டுக்கல்) கப்பல்பட்டி கரும்பு முருங்கை ( திண்டுக்கல்) ஆகிய 5 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற 15 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்

இவ்வாறு அவர் பேசினார். 

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரம் தனியார் பள்ளியில் மின்தடை காரணமாக திடீர் விடுமுறை: வெளியூர் மாணவர்கள் கடும் அவதி!
காஞ்சிபுரம் தனியார் பள்ளியில் மின்தடை காரணமாக திடீர் விடுமுறை: வெளியூர் மாணவர்கள் கடும் அவதி!
CM Vijay: கரூர் என்றால் எங்களுக்கு பயமா?.. ஓடி ஒளிந்தது நீங்க தான்.. தவெகவை விமர்சித்த திமுக!
CM Vijay: கரூர் என்றால் எங்களுக்கு பயமா?.. ஓடி ஒளிந்தது நீங்க தான்.. தவெகவை விமர்சித்த திமுக!
ரொம்ப கம்மி வட்டியில் மானிய கடன்.! நேரில் வாங்க.. அள்ளிட்டு போங்க- தேதி குறித்த ஆட்சியர்
ரொம்ப கம்மி வட்டியில் மானிய கடன்.! நேரில் வாங்க.. அள்ளிட்டு போங்க- தேதி குறித்த ஆட்சியர்
தலையில் குடம் சிக்கி பரிதவித்த தெருநாய்... மணப்பாறையில் தீயணைப்பு வீரர்களின் மனிதநேய மீட்பு!
தலையில் குடம் சிக்கி பரிதவித்த தெருநாய்... மணப்பாறையில் தீயணைப்பு வீரர்களின் மனிதநேய மீட்பு!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் கிடைத்தது எப்படி? திமுக பரபரப்பு விளக்கம்
Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் கிடைத்தது எப்படி? திமுக பரபரப்பு விளக்கம்
TVK Alliance: ப.சிதம்பரம் மட்டும் வேண்டாம்.. விஜய் நோ சொல்வதன் காரணம் என்ன?
TVK Alliance: ப.சிதம்பரம் மட்டும் வேண்டாம்.. விஜய் நோ சொல்வதன் காரணம் என்ன?
TVK Alliance: திருமா, சிதம்பரம், வைகோவுக்கு நோ.. விஜய் கைகாட்டப்போகும் அவர் யார்?
TVK Alliance: திருமா, சிதம்பரம், வைகோவுக்கு நோ.. விஜய் கைகாட்டப்போகும் அவர் யார்?
ரொம்ப கம்மி வட்டியில் மானிய கடன்.! நேரில் வாங்க.. அள்ளிட்டு போங்க- தேதி குறித்த ஆட்சியர்
ரொம்ப கம்மி வட்டியில் மானிய கடன்.! நேரில் வாங்க.. அள்ளிட்டு போங்க- தேதி குறித்த ஆட்சியர்
CM Vijay: விஜயை அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ.. மருத்துவமனைக்கு ஓடோடி செல்ல காரணம் இதுவா?
CM Vijay: விஜயை அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ.. மருத்துவமனைக்கு ஓடோடி செல்ல காரணம் இதுவா?
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டு... எதிர்பார்த்திருந்த மக்களுக்கு சூப்பர் வாய்ப்பு - மிஸ் பண்ணாதீங்க- வெளியான தேதி
ஒரே நாளில் ரேஷன் கார்டு... எதிர்பார்த்திருந்த மக்களுக்கு சூப்பர் வாய்ப்பு - மிஸ் பண்ணாதீங்க- வெளியான தேதி
Embed widget