மேலும் அறிய

Seeman : திமுக ஆதரவு ஏடுகளை, ஊராட்சி நூலகங்களில் திணிக்கக்கூடாது - சீமான் வலியுறுத்தல்

ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி, திமுக ஆதரவு ஏடுகளை தமிழக ஊராட்சி நூலகங்களில் திணிக்கும் போக்கைக் கைவிட வேண்டும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை மூலமாக வலியுறுத்தியுள்ளார்

தமிழக ஊராட்சி நூலகங்களில் திமுக ஆதரவு நாளேடுகளையும், இதழ்களையும் வாங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் வாயிலாக தமிழக அரசு வற்புறுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. "கட்சிக்கும், ஆட்சிக்கும் இடைவெளி இருக்கவேண்டும். அரசியல் மாச்சரியங்களை ஒருபோதும் ஆட்சியதிகாரத்தில் திணிக்கக்கூடாது" என முழங்கிட்ட அறிஞர் அண்ணாவின் கூற்றுக்கு மாறாக, அதிகாரத்தைப் பயன்படுத்தித் தங்களது அரசியல் மேலாதிக்கத்தை நிறுவ முற்படுவதும், அதிகார அத்துமீறலை அரங்கேற்றுவதும் கண்டனத்திற்குரியது. புதிதாக நிறைய நூலகங்கள் உருவாக்கப்பட வேண்டும். அவைகள் பராமரிக்கப்பட்டுப் புதிய நூல்களும், இதழ்களும் மக்களின் பயன்பாட்டுக்கு அளிக்கப்படவேண்டும். அதனைச் செய்ய முன்வராது, ஒரு கட்சியின் சார்புடைய ஏடுகளுக்கு மட்டுமேயான பகுதியாக நூலகங்களை மாற்றுவது சரியல்ல.

Seeman : திமுக ஆதரவு ஏடுகளை, ஊராட்சி நூலகங்களில் திணிக்கக்கூடாது - சீமான் வலியுறுத்தல்

ஊராட்சி நூலகங்களில் எல்லா இதழ்களையும், நாளேடுகளையும் வாங்க உத்தரவுப் பிறப்பித்தால் அது ஏற்புடையது; வரவேற்கத்தக்கது. அதனைவிடுத்து, திமுக ஆதரவு நாளேடுகளையும், இதழ்களையும் மட்டும் வாங்குவதற்கு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது நிர்வாகச் சீர்கேடாகும். தான் உயர்மட்ட அதிகாரத்திலிருப்பதால், தனது நூல்களை வாங்கவோ, அதனைச் சந்தைப்படுத்தவோ வேண்டாமென அதிகாரிகளுக்கு உத்தரவுப் பிறப்பித்த தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளர் ஐயா இறையன்பு அவர்களது அறிவிப்பு வரவேற்பைப்பெற்ற நிலையில், நடைபெறும் இதுபோன்ற செயல்பாடுகள் ஏமாற்றமளிக்கிறது.

ஆகவே, தமிழக ஊராட்சி நூலகங்களுக்கு திமுக ஆதரவு ஏடுகளை வாங்குவதற்கு உத்தரவு பிறப்பித்திருக்கும் அறிவிப்பினைத் திரும்பப்பெற்று, எவ்விதச் சார்புமில்லாது எல்லா இதழ்களையும், ஏடுகளையும் நூலகங்களுக்கு வாங்குவதற்கு உத்தரவிட வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election 2024: நாளை வாக்குப்பதிவு: களத்தில் 8 மத்திய அமைச்சர்கள், 3 முன்னாள் சி.எம்., முன்னாள் ஆளுநர்
நாளை வாக்குப்பதிவு: களத்தில் 8 மத்திய அமைச்சர்கள், 3 முன்னாள் சி.எம்., முன்னாள் ஆளுநர்
Lok Sabha Election 2024: நயினார் நாகேந்திரன் தகுதி நீக்கம்? நெல்லையில் தேர்தல் நடக்குமா? - உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
நயினார் நாகேந்திரன் தகுதி நீக்கம்? நெல்லையில் தேர்தல் நடக்குமா? - உயர்நீதிமன்றம் இன்று விசாரணை
Breaking Tamil LIVE: நாளை வாக்குப்பதிவு.. ஏற்பாடுகள் குறித்து விளக்கும் தலைமை தேர்தல் அதிகாரி..!
நாளை வாக்குப்பதிவு.. ஏற்பாடுகள் குறித்து விளக்கும் தலைமை தேர்தல் அதிகாரி..!
Watch Video: பேருந்தில் பிகினி உடையில் பயணித்த பெண்.. அதிர்ந்த பயணிகள்.. குவியும் கண்டனம்
பேருந்தில் பிகினி உடையில் பயணித்த பெண்.. அதிர்ந்த பயணிகள்.. குவியும் கண்டனம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Ram Navami  : ராம நவமி கொண்டாட்டம்..அயோத்திக்கு வந்த பால ராமர்! ஆச்சர்யத்தில் மக்கள்Mansoor Ali Khan Hospitalized : ICU- வில் மன்சூர் அலிகான்..திடீர் உடல்நலக்குறைவு!Senthil Balaji : செந்தில் பாலாஜி வாக்களிப்பு? நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவுDeepan Chakravarthy Interview | செய்தியாளர் to நாடாளுமன்ற வேட்பாளர்..கவனம்பெற்ற இளைஞர் !

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election 2024: நாளை வாக்குப்பதிவு: களத்தில் 8 மத்திய அமைச்சர்கள், 3 முன்னாள் சி.எம்., முன்னாள் ஆளுநர்
நாளை வாக்குப்பதிவு: களத்தில் 8 மத்திய அமைச்சர்கள், 3 முன்னாள் சி.எம்., முன்னாள் ஆளுநர்
Lok Sabha Election 2024: நயினார் நாகேந்திரன் தகுதி நீக்கம்? நெல்லையில் தேர்தல் நடக்குமா? - உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
நயினார் நாகேந்திரன் தகுதி நீக்கம்? நெல்லையில் தேர்தல் நடக்குமா? - உயர்நீதிமன்றம் இன்று விசாரணை
Breaking Tamil LIVE: நாளை வாக்குப்பதிவு.. ஏற்பாடுகள் குறித்து விளக்கும் தலைமை தேர்தல் அதிகாரி..!
நாளை வாக்குப்பதிவு.. ஏற்பாடுகள் குறித்து விளக்கும் தலைமை தேர்தல் அதிகாரி..!
Watch Video: பேருந்தில் பிகினி உடையில் பயணித்த பெண்.. அதிர்ந்த பயணிகள்.. குவியும் கண்டனம்
பேருந்தில் பிகினி உடையில் பயணித்த பெண்.. அதிர்ந்த பயணிகள்.. குவியும் கண்டனம்
PBKS vs MI: கடப்பாரை மும்பையை அலறவிடுமா பஞ்சாப் கிங்ஸ்..? இரு அணிகளும் நேருக்குநேர் மோதல்!
கடப்பாரை மும்பையை அலறவிடுமா பஞ்சாப் கிங்ஸ்..? இரு அணிகளும் நேருக்குநேர் மோதல்!
Tasmac Sale: தேர்தல் விடுமுறை - டாஸ்மாக்கில் குவிந்த கூட்டம் , ஒரே நாளில் ரூ.290 கோடிக்கு மது விற்பனை
தேர்தல் விடுமுறை - டாஸ்மாக்கில் குவிந்த கூட்டம், ஒரே நாளில் ரூ.290 கோடிக்கு மது விற்பனை
Today Movies in TV, April 18: காதல் முதல் காமெடி படங்கள் வரை.. டிவியில் இன்றைய படங்களின் லிஸ்ட் இதோ!
காதல் முதல் காமெடி படங்கள் வரை.. டிவியில் இன்றைய படங்களின் லிஸ்ட் இதோ!
Today RasiPalan: கும்பத்துக்கு தன்னம்பிக்கை; மீனத்துக்கு வாய்ப்பு- உங்கள் ராசிக்கான இன்றைய (ஏப்ரல் 18) பலன்கள்!
கும்பத்துக்கு தன்னம்பிக்கை; மீனத்துக்கு வாய்ப்பு- உங்கள் ராசிக்கான இன்றைய (ஏப்ரல் 18) பலன்கள்!
Embed widget