மேலும் அறிய

88 ஆண்டுகளில் 44 ஆவது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை

நீர் மின்நிலையம், சுரங்க மின் நிலையம் வாயிலாக 250 மெகாவாட் மின்சாரமும் செக்கானூர், நெரிஞ்சிபேட்டை, ஊராட்சிகோட்டை, குதிரைக்கல் மேடு கதவணை மின் நிலையங்கள் மூலம் 210 மெகாவாட் உற்பத்தி

மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி வீதம் உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

 88 ஆண்டுகளில் 44 ஆவது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நீர்மட்டம் தற்போது 119 அடியாக அதிகரித்துள்ளது வடகிழக்கு பருவ மழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் விரைவில் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அணையின் பாதுகாப்பு கருதி இன்று காலை 5 மணி முதல் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 100 கன அடியில் இருந்து 5 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த அளவு 5.30 மணிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. காலை 6 மணி முதல் மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. 6.30 மணி அளவில் மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 20 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக இந்த நீர் திறக்கப்பட்டுள்ளதால் மின் உற்பத்தியும் தொடங்கியுள்ளது.

 88 ஆண்டுகளில் 44 ஆவது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை

நீர் மின்நிலையம், சுரங்க மின் நிலையம் வாயிலாக 250 மெகாவாட் மின்சாரமும் மற்றும் செக்கானூர், நெரிஞ்சிபேட்டை, ஊராட்சிகோட்டை, குதிரைக்கல் மேடு உள்ளிட்ட கதவணை மின் நிலையங்கள் மூலம் 210 மெகாவாட் வரை உற்பத்தி செய்ய முடியும். மேலும், மேட்டூர் அணைக்கான நீர்வரத்தைப் பொறுத்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட உள்ளது. எனவே காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அவர்களின் உயிர் மற்றும் உடமைகள் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிய பிறகு உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் பகுதியில் தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணையில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம் இன்று காலை பூலாம்பட்டி மற்றும் தேவூர் ஆகிய கரையோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார்கள்.

88 ஆண்டுகளில் 44 ஆவது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை

கடந்த மாதம் 23 ஆம் தேதி மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு 88 ஆண்டுகளில் நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் முதல் முறையாக அணையின் நீர்மட்டம் 67 வது ஆண்டாக 100 அடியை எட்டியது. இன்று 42 வது ஆண்டாக 44 வது முறை முழு கொள்ளளவை எட்ட உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget