மேலும் அறிய

கரூர்: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சூப்பர்வைசர் தற்காலிக பணி மாற்றம்

கிருஷ்ணராயபுரம் அருகே வீரராக்கியத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்ய நெல் மூட்டை ஒன்றுக்கு 27 ரூபாய் கமிஷனாக தரவேண்டும் என  விவசாயின் வீட்டிற்கு சென்று பிரச்சனை.

கிருஷ்ணராயபுரம் அருகே வீரராக்கியத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்ய நெல் மூட்டை ஒன்றுக்கு 27 ரூபாய் கமிஷனாக தரவேண்டும் என  விவசாயின் வீட்டிற்கு சென்று பிரச்சனை செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சூப்பர்வைசர் தற்காலிக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கரூர்: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சூப்பர்வைசர் தற்காலிக பணி மாற்றம்

கரூர் மாவட்டம்,  கிருஷ்ணராயபுரம்  அருகே பாலராஜபுரம் ஊராட்சி ஜானனூரைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் தனது விளை நிலத்தில் விளைவித்த நெல்லை கடந்த பிப்ரவரி 8ம் தேதி புதன் கிழமை உள்வீரராக்கியத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

கரூர்: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சூப்பர்வைசர் தற்காலிக பணி மாற்றம்

மறுநாள் பிப்ரவரி 9ம் தேதி அவரது நெல் கொள்முதல் செய்யப்பட்டு மூட்டை பிடிக்கப்பட்டு அதற்க்கான ரசீது வழங்கப்பட்டுள்ளது. 60 கிலோ அளவில் சுமார் 229 மூட்டைகள் பிடிக்கப்பட்டன. இதில் மூட்டை ஒன்றிற்கு 27 ரூபாய் என ரூ.6183 பணம் கமிஷனாக தரவேண்டும் என சூப்பர்வைசர் சந்திரகுமார் கேட்டுள்ளார்.

அதற்கு அவர் மறுக்கவே கடந்த ஞாயிற்றுக்கிழமை சூப்பர்வைசரும் அதே ஊரைச் சேர்ந்த சில நபர்களுடன் சேர்ந்து அவரது வீட்டிற்கு சென்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

கரூர்: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சூப்பர்வைசர் தற்காலிக பணி மாற்றம்

இதுகுறித்து சிவகுமார் மாயனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலைய கண்காணிப்பாளர் சிவலிங்கம், தர ஆய்வாளர் செல்வராஜ் ஆகிய இருவரும் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணை மேற்கொண்டு அவர்கள் சூப்பர்வைசர் சந்திரகுமாரை  பணிமாற்றம்செய்து வேறொரு நபரை சூப்பர்வைசராக நியமித்து கொள்முதல் தடையின்றி  செய்யப்படும் என்றும் கூறினார்.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாய இடம் மூட்டைக்கு 27 ரூபாய் கமிஷன் கேட்ட அதிகாரிரை பணி மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைப்பு செய்திகள்

CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget