மேலும் அறிய
Advertisement
Thanjavur : தஞ்சையிலும் பகீர் கிளப்பிய ஷவர்மா! 3 மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு! மருத்துவமனையில் சிகிச்சை!
தஞ்சையை அடுத்த ஒரத்தநாடு பகுதியில் துரித உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
தஞ்சையை அடுத்த ஒரத்தநாடு பகுதியில் துரித உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடல்நலம் பாதித்த 3 கால்நடை கல்லூரி மாணவர்கள் தஞ்சையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
ஜோதிடம்
ஆன்மிகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion