மேலும் அறிய
Tamilnadu Roundup: மாறிய வானிலை..குளிர்ச்சியான தமிழ்நாடு.. திமுக வழக்கு தொடரும்- பரபர 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.

தலைப்புச் செய்திகள்
Source : ABP Live
- தமிழ்நாடு முழுவதும் வரும் 5ம் தேதி நடைபெறும் ஒருநாள் சிறப்பு முகாமில் மின்சாரம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என மின்சார வாரியம் அறிவிப்பு
- சென்னை தேனாம்பேட்டையில் அதிவேகமாக சென்ற கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
- சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக பெய்து வருகிறது.
- திருவாரூர் ஆழி தேரோட்டத்தை முன்னிட்டு வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி நடைப்பெறவிருந்த 1-5-ஆம் வகுப்புக்கான இறுதி தேர்வுகள் ஒத்திவைப்பு
- நீலகிரியில் நேற்று நடந்த முழு அடைப்பு போராட்டத்தால் ரூ.10 கோடி வரை இழப்பு ஏற்ப்பட்டுள்ளதாக வணிகர்கள் தெரிவிப்பு
- ஏற்காடு மலைப்பாதையில் 8வது கொண்டை ஊசி வளைவில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
- நாகையில் தாய்க்கு பதிலாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத சென்ற மகள்
- அரசு பேருந்தில் ஆன்லைனில் புக்கிங் செய்து பயணித்தவர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பரிசுகளை வழங்கிய அமைச்சர்
- சென்னை அபிராமபுரத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட தேவாலயம் உள்ளிட்ட கட்டுமானங்கள் இடிக்கப்படும் - மாநகராட்சி
- தமிழகத்தில் 20 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் காலை 10 மணி வரை இடியுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு
- திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் உள்ள பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர்
- வக்ஃபு திருத்த மசோதவிற்கு எதிராத திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் என முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேச்சு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















