மேலும் அறிய

Tamilnadu RoundUp: வைத்திலிங்கம் வீட்டில் தொடர் சோதனை! மதுரையில் வடியாத மழைநீர்! தமிழகத்தில் இதுவரை!

Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

  • முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை சோதனை
  • சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் மடிக்கணினி கடையின் பூட்டை உடைத்து திருட்டு – சிறுவன் உள்பட 2 பேர் கைது
  • காஞ்சிபரத்தில் தொலைத்தொடர்பு சாதனங்களை தொடர்ந்து திருடி வந்த 29 பேர் கொண்ட கும்பல் கைது – பல லட்சம் மதிப்பிலான தொலைத் தொடர்பு சாதனங்கள் பறிமுதல்
  • தீபாவளி பண்டிகை; விமான கட்டணங்களில் சலுகையை அறிவித்தது ஏர் இந்தியா
  • மருது சகோதரர்களின் 223வது நினைவு தினம்; சிவகங்கை மாவட்டத்தில் இன்று மதுக்கடைகள் மூடல்
  • கோயம்புத்தூரில் பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து சாலையிலே திடீரென தீப்பிடித்து எரிந்தது – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
  • திருவள்ளூர் எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து ரவுடி மிரட்டியதாக தனியார் நிறுவன இயக்குனர் குற்றச்சாட்டு
  • கவரப்பேட்டை ரயில் விபத்து சம்பவம்; பொன்னேரி உள்ளிட்ட ரயில் நிலைய ஊழியர்களிடம் தீவிர விசாரணை
  • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் குறைந்த மழை; பிலிகுண்டுலுவுக்கு குறைந்த நீர்வரத்து
  • சேலம் அருகே பஞ்சுகுடோனில் தீ விபத்து; ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் தீயில் கருகி சேதம்
  • டாணா புயல் எதிரொலி; இலங்கை காங்கேசன் துறை கப்பல் போக்குவரத்து இன்று ரத்து
  • கனமழை காரணமாக மதுரையில் பல இடங்களில் 2வது நாளாக தேங்கியிருக்கும் மழைநீர் – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
  • கிருஷ்ணகிரி அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு; தென்பண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 16 பேர் சிறைபிடிப்பு
  • கோவையில் தீபாவளி பண்டிகைக்காக நள்ளிரவு 1 மணி வரை கடைகளில் விற்பனை செய்ய அனுமதி
  •  

தலைப்பு செய்திகள்

Minister Sarathkumar: எங்களை வேலை பார்க்க விட மாட்டேங்குறாங்க.. அமைச்சர் சரத்குமார் குமுறல்.. நடந்தது என்ன?
Minister Sarathkumar: எங்களை வேலை பார்க்க விட மாட்டேங்குறாங்க.. அமைச்சர் சரத்குமார் குமுறல்.. நடந்தது என்ன?
மும்முனை மின்சாரம் கைகொடுக்கவில்லை... மனம் தளராத விவசாயிகள் களத்தில் தீவிரம்
மும்முனை மின்சாரம் கைகொடுக்கவில்லை... மனம் தளராத விவசாயிகள் களத்தில் தீவிரம்
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
ஆனி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: ஜூலை 14-ல் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்குப் போறீங்களா? இதோ முழு விவரம்!
ஆனி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: ஜூலை 14-ல் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்குப் போறீங்களா? இதோ முழு விவரம்!

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
S Janaki Funeral: பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
Hero VIDA VX2 Plus: புதுசா 4.4KWh பெரிய பேட்டரி, 187KM ரேஞ்ச் - ஹீரோவின் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - விலை, விவரங்கள்
துசா 4.4KWh பெரிய பேட்டரி, 187KM ரேஞ்ச் - ஹீரோவின் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - விலை, விவரங்கள்
MBBS Seats: 5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
Tata Tiago: பட்ஜெட்டில் பாதுகாப்பான EV கார் - 285KM ரேஞ்ச், 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.4500 போதும், EMI விவரங்கள்
பட்ஜெட்டில் பாதுகாப்பான EV கார் - 285KM ரேஞ்ச், 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.4500 போதும், EMI விவரங்கள்
Embed widget