மேலும் அறிய
Advertisement
Tamilnadu RoundUp 24th Nov 2024: வலுவடைந்த காற்றழுத் தாழ்வுப்பகுதி! வெளுக்கப்போகும் மழை - தமிழகத்தில் இதுவரை!
Tamilnadu RoundUp; தமிழ்நாட்டில் இன்று காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், இன்று அனைத்துக் கட்சி கூட்டம் – தி.மு.க. சார்பில் தலைவர்கள் பங்கேற்பு
- நாடாளுமன்ற கூட்டத்தில் முக்கிய விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப தி.மு.க. எம்.பி.க்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை
- தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
- திருநெல்வேலியில் கொரியர் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து – ஏராளமான கடிதங்கள், பார்சல்கள் தீயில் கருகி நாசம்
- திருப்பதி லட்டு விவகாரத்தில் உணவுத்துறை அதிகாரிகள் திண்டுக்கல் தனியார் நிறுவனத்தில் 14 மணி நேரம் ஆய்வு
- தமிழ்நாட்டில் புதிய வகை பண மோசடி அரங்கேற்றம்; மக்களை எச்சரித்த சைபர் கிரைம் போலீஸ்
- தமிழ்நாட்டில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது; வரும் 27ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
- தான் யார் காலிலும் விழுந்து பதவிக்கு வரவில்லை – எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
- சென்னை மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சென்னையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
- 2025ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான ஏலம் இன்று தொடக்கம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion